tag:blogger.com,1999:blog-1093986636126397778.post9112748381442693733..comments2023-10-24T20:39:16.357+05:30Comments on கண்ணாடி: சபரிமலை + சில புண்ணிய தலங்கள் பயண அனுபவம் படங்களுடன்...! 150 வது பதிவு...!தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-757317886928462222011-01-10T20:49:33.301+05:302011-01-10T20:49:33.301+05:30150 க்கு வாழ்த்துகள்.பயணம் நன்கு அமைந்தமைக்கும்.150 க்கு வாழ்த்துகள்.பயணம் நன்கு அமைந்தமைக்கும்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-38666157342264908612011-01-07T17:40:01.392+05:302011-01-07T17:40:01.392+05:30சாமி கும்பிடுகிறேனோ இல்லையோ கோவிலின் அழகை சிற்ப வே...சாமி கும்பிடுகிறேனோ இல்லையோ கோவிலின் அழகை சிற்ப வேலைகளை ரசிப்பேன்.
அழகாயிருக்கு ஜீவன்.இறைவனின் அருள் எப்போதும் உங்கள் பக்கம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-19333600974342421612011-01-07T15:37:51.218+05:302011-01-07T15:37:51.218+05:30புனித பயணம் நன்கு முடிந்தது பற்றி கேட்க மிக்க மகிழ...புனித பயணம் நன்கு முடிந்தது பற்றி கேட்க மிக்க மகிழ்ச்சி.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-30511044225820111452011-01-07T11:01:02.524+05:302011-01-07T11:01:02.524+05:30கோவிலில் நேரில் சென்று தரிசித்தது போல் இருக்கிறது...கோவிலில் நேரில் சென்று தரிசித்தது போல் இருக்கிறது உங்கள் பதிவைப் படிக்கும் பொழுது.
பதிவுக்கு நன்றிMeenahttps://www.blogger.com/profile/07925478151608212759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-24768551169319858762011-01-07T08:46:16.498+05:302011-01-07T08:46:16.498+05:30எங்களையும் அழைத்து சென்றது போல் அழகிய படத்தொகுப்பு...எங்களையும் அழைத்து சென்றது போல் அழகிய படத்தொகுப்பும் விளக்கமும்.. கோவில்களின் அழகு மனதை கொள்ளையடிக்கிறது..கடைசிப்படம் யாருங்க எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?

150வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தமிழ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-3175984554661926872011-01-06T22:54:28.412+05:302011-01-06T22:54:28.412+05:30அருமையான படங்களுடன் அசத்துது..... 150 வது பதிவு.
வ...அருமையான படங்களுடன் அசத்துது..... 150 வது பதிவு.
வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-91015900171138465282011-01-06T22:40:08.731+05:302011-01-06T22:40:08.731+05:30/*எனக்கு மிக பிடித்த இடம் ஆனால் இப்போது பிடிக்கவில.../*எனக்கு மிக பிடித்த இடம் ஆனால் இப்போது பிடிக்கவில்லை. இங்கே வருவதற்கென ஒரு முறை இருக்கிறது அப்படி வரவேண்டும்.

புண்ணியங்களுக்கு நடுவில் இது தேவையா? அழகான படங்கள்.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-35051367696515020892011-01-06T22:10:44.559+05:302011-01-06T22:10:44.559+05:30ஆஹா.. எத்தனை கோயில்கள். புகைப்படங்கள் மிக அழகு. 15...ஆஹா.. எத்தனை கோயில்கள். புகைப்படங்கள் மிக அழகு. 150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-37447056787724400452011-01-06T21:31:38.071+05:302011-01-06T21:31:38.071+05:30150 பதிவுகள்.வாழ்த்துக்கள் தமிழ்.150 பதிவுகள்.வாழ்த்துக்கள் தமிழ்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-36472166835991135642011-01-06T21:29:47.693+05:302011-01-06T21:29:47.693+05:30அதுதானே, என்ன ரொம்ப நாளா தமிழை காணலையே! சரி மாலை ப...அதுதானே, என்ன ரொம்ப நாளா தமிழை காணலையே! சரி மாலை போட்டு மலைக்கு போய் நல்ல படியாய் வந்தாச்சு.குத்தாலம் போனதும் மனக்குரங்கு தாவிடிச்சா?! :))

அவ்வப்போது இந்த பக்கமும் வாங்க ராஜா. படங்கள் எல்லாம் அழகு.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com