Thursday, February 19, 2009

''விகடன் குட் பிளாக்கில் ரம்யா''

விகடன் பத்திரிகை நிறுவனத்தின் மென் பத்திரிகையான '' யூத்ஃபுல் விகடன்'' சிறந்த வலைபதிவர்களை குட் பிளாக்கர்ஸ் என்ற தலைபில், அறிமுகப்படுத்தி வருவது நாம் அறிந்ததே! அந்த வகையில் தற்போது நம் ரம்யாவின்
என் சகோதரியின் மீளாச் சோகம்!!!!!!!!
என்ற இந்த பதிவும் இடம் பெற்று உள்ளது.அதற்காக
வாழ்த்து சொல்லும் அதே வேளையில்,அவர் அந்த
பதிவில் தனது சகோதரியின் சோகநிலை பற்றி எழுதி
இருந்தார் அவர் சகோதரி பூரண நலம் பெற
பிரார்த்தனை செய்வோம்.

'' யூத்ஃபுல் விகடன்''

அறிமுகத்தில்,

திரு
, கேபிள் சங்கர் அவர்களின் இரண்டு
பதிவுகள் இடம் பெற்றது.

மேலும்,

திரு
, இராகவன் நைஜீரியா அவர்கள் பதிவு.

திரு, அதிரை ஜமால் அவர்கள் பதிவு.

என்வானம் அமுதா அவர்களின் பதிவு.

வால் பையன் அருணின் பதிவு.

சாரல் பூர்ணிமா சரண் பதிவு.

தற்போது ராம லட்சுமி அம்மா அவர்களின்

சேற்றிலே செந்தாமரைகளும் ஆஸ்கார் அவார்டுகளும்

பதிவு !!!


ஆகியவை இடம் பெற்று உள்ளன. மேலும் பல சிறந்த வலைப்பதிவர்களின் பதிவும் இடம் பிடித்து உள்ளன.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நீங்களும் வாழ்த்துங்கள்.

...............................................................

18 comments:

  1. ஆமாம் நானும் கண்டேன்
    அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. 'யூத்ஃபுல் விகடன்' அறிமுகப்படுத்தியுள்ள ரம்யா,கேபிள் சங்கர், நைஜீரியா ராகவன், நட்புடன் ஜமால்,என் வானம் அமுதா,வால் பையன் அருணன், சாரல் பூர்ணிமா சரண் ஆகியோருக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. யூத்புல் விகடனில் நமது நண்பர்கள் வந்தது குறித்து மகிழ்ச்சியே!

    ஆனால் யூத்ப்ஃல் விகடன் தமிழ்மணம் போன்று ஒரு திரட்டியாகவே செயல்படுகிறது என்பது என் கருத்து.

    யூத்புஃல் வருவதற்கு முன்னர் இருந்தே நமது வலை பூக்கள் பிரபலமாகிவிட்டது.
    யூத்புஃல் விகடன் தனது ஹிட்ஸ்க்குகாக இதை பயன்படுத்தி கொள்கிறது.

    ஆனந்தவிகடனில் வந்தால் சந்தோசமடைவது உண்மையான மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. எல்லோரும் வாழ்த்துக்கள்

    அண்ணனுக்கு நன்றிகள்

    ReplyDelete
  5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. valthukkal .....
    let almighty bless them

    ReplyDelete
  7. எல்லாமே நம்ம ஆளுங்க..

    ஆனா பூர்ணிமா சரண்,வால்பையன் அப்புறம் நம்ம டீச்சர்
    இன்னிக்கு வந்திருப்பது பெருமையா இருக்கு..

    எல்லாம் நம்ம குருப்.

    வாழ்த்துக்கள் சகாக்களே !!!!!!!!!

    நன்றி ஜீவன் செய்திகளுக்கு..

    ReplyDelete
  8. நன்றி... நன்றி... ஜீவன்..

    கலக்கிட்டீங்க...

    ReplyDelete
  9. பதிவர்களுக்கு ஊக்கம் தரும் விதத்தில் விகடனின் இந்த சேவை பாராட்டத்தக்கதே...இது வரை இடம் பெற்றவர்களுக்கும் இனி இடம் பெறப்போகிற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. எனக்கு உங்க பதிவுகள் அதில் வரணும் ஆசையா இருக்கு. அழகழகா நாகரீகமா, யார் மனசையும் புண்படுத்தாம,தனி மனிதத் தாக்குதல் இல்லாம நல்லா எழுதுறீங்க. இந்த குணத்தை மட்டும் மாத்திக்காதீங்கப்பு
    :)

    ReplyDelete
  12. பகிர்தலுக்கு நன்றி ஜீவன்

    திரு. அப்துல்லா சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.

    என் அவாவும் அஃதே.

    ReplyDelete
  13. நன்றி அண்ணா:)) இடம்பெற்ற மற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள் :)))

    ReplyDelete
  14. எல்லோரும் எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்!
    நன்றி ஜீவன்

    ReplyDelete
  15. நன்றி! அபுஅஃப்ஸர்

    நன்றி! அன்புமணி

    நன்றி! வால்பையன்

    நன்றி! ஜமால்

    நன்றி!ராமலக்ஷ்மி அம்மா

    நன்றி!MayVee

    நன்றி! அ.மு.செய்யது

    நன்றி! இராகவன் நைஜிரியா

    நன்றி! புதியவன்

    நன்றி! அமுதா மேடம்

    நன்றி! எம்.எம்.அப்துல்லா ( அதெல்லாம் மாறாது அப்பு ;;))) )

    நன்றி! அமிர்தவர்ஷினி அம்மா

    நன்றி! Poornima Saravana kumar

    நன்றி! வைகரைதென்றல்

    ReplyDelete
  16. எனக்கு ஒரு அங்கீகாரம் அளித்து,
    எனக்காக ஒரு பதிவு போட்ட
    என் நண்பன் ஜீவனை நினைத்து, நினைத்து நான் மிகவும் பெருமை அடைகின்றேன் நன்றி ஜீவன்.

    ReplyDelete
  17. 'யூத்ஃபுல் விகடன்' அறிமுகப்படுத்தியுள்ள
    அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  18. மிக்க நன்றி ஜீவன்..

    ReplyDelete

123