கத்தரி கோல் கைல இருந்தா எதையாவது வெட்டிகிட்டே இருப்போம். பேனா கைல இருந்தா எதையாவது கிறுக்கிகிட்டே இருப்போம். அதுமாதிரி இப்போ செல்போன் ல கேமரா வந்ததுல இருந்து எதையாவது போட்டோ புடிக்க ஆசை வருதுஅந்தமாதிரி செல் போன்ல எடுத்த சில போட்டோக்கள்.
நினைவுக்கு வந்தாரு.
போன தை பூசம் அன்னிக்கு வெளில போயிட்டு செங்குன்றம் புழல் ஏரி வழியா வந்தோம். சாயங்கால நேரம் ஏரி சும்மா பார்த்துட்டு போகலாம்னு ஏரி கரைமேல ஏறி பார்த்தோம். சூரிய அஸ்தமனம். ஒருகைல செல்போன் மறுகையால சூரியன புடிச்சா மாதிரி .....
மெழுகுவர்த்தி வெளிச்சத்துல என் பெரிய பொண்ணு
அமிர்த வர்ஷினி.
அமிர்த வர்ஷினி.
சொல்லி தைரியம் கொடுத்தாங்க. (என்ன தைரியத்துல போட்டோ புடிச்சு அத பதிவுல வேற போடுறன்னு யாரும் கேக்க கூடாதுல்ல ) அதான். இந்த நிழல் போட்டோ என் ரெண்டாவது பொண்ணு
அட்சய நந்தினி!
.................................................................
சூரியன் சூப்பர்...அந்த சூரியனத்தான் கையில பிடிச்சேன் ன்னு பாடுனீங்களா..:-)
ReplyDeleteகுட்டீஸ் ம் அருமை..
அருமையா புகைப்படம் எடுத்து இருக்கீங்க.. வாழ்த்துக்கள்!
ReplyDeletereally nice,, pugaipadangal anaithum kavithai pola erukiradu,,, ungal ezhuthukalum :-)
ReplyDeleteநல்லா படம் புடிக்கறீங்க.
ReplyDeleteஜீவன் !!!!
ReplyDeleteநீங்க புரொபஷனல் போட்டோகிராபரா ??
உங்க பொண்ணு போட்டா எடுத்துருக்க விதம் சான்ஸே இல்ல...
ReplyDeleteநல்லா படம் காட்றீங்க:)
ReplyDeleteகுட்டிப் பெண்களுக்கு வாழ்த்துக்கள்:)
நல்லா இருக்குது ஜீவன்
ReplyDeleteஅட இது நமக்கு தோணாம போச்சேன்ற பதிவு ஜீவா
ReplyDeleteஎல்லாமே ரொம்ப அருமை
மேலும் நல்லா படமெடுட்து பதிவு போடுங்க
வாழ்த்துக்கள்
அண்ணே ஜீவன் அண்ணே...
ReplyDeleteநல்லா படம் காண்பிச்சுரீங்க... ச்சே.. நல்லா படம் பிடிச்சு இருக்கீங்க..
அதிலும் அந்த சூரியன் படம் சூப்பர் அண்ணே..
படங்கள் அருமை...அதுவும் அந்த விரல்களில் சூரியன் அழகு...
ReplyDeleteசரியா சொன்னீங்க
ReplyDelete\\கத்தரி கோல் கைல இருந்தா எதையாவது வெட்டிகிட்டே இருப்போம். பேனா கைல இருந்தா எதையாவது கிறுக்கிகிட்டே இருப்போம். அதுமாதிரி இப்போ செல்போன் ல கேமரா வந்ததுல இருந்து எதையாவது போட்டோ புடிக்க ஆசை வருதுஅந்தமாதிரி செல் போன்ல எடுத்த சில போட்டோக்கள்.\\
படங்கள் அருமை ...
ReplyDeleteஅங்க இவர் பெக்கரா இருக்காரு\\
ReplyDeleteஅண்ணேன் கிளப்பள்ஸ் ...
சூரியனும் உங்கள் கைக்குள்ள... ம்! நன்றாகவே இருக்கிறது, உங்கள் புகைப்படங்கள். ராமலட்சுமி அம்மாவுக்கும் நன்றி! (திறமையை வெளிப்படுத்த தூண்டுதலாய் இருந்தமைக்கு!
ReplyDeleteநல்லா இருக்கே... சூரியனைக் கையில பிடிச்சு யார்கிட்ட கொடுத்தீங்க?
ReplyDeleteஜீவன் அண்ணா,கலகிட்டீங்க ...அமிர்த வர்ஷினி போட்டோ சூப்பர்...உங்களுக்குள்ள ஒரு P.C ஸ்ரீராம் இருக்காருன்னு நினைக்கிறேன்
ReplyDeleteஹே
ReplyDeleteபோட்டோஸ் எல்லாமே சூப்பர்
அதுவும் அந்த சூரியன், உங்க ரெண்டாவது பெண்ணின் நிழல் ஃபோட்டோ
ஒளி ஓவியராகிட்டீங்க வாழ்த்துக்கள் ஜீவன்
thanks Jeevan,
ReplyDeleteSome setup was wrong that was not able to post the comments. now i have corrected it .thanks for your comments and also notification :)
ஜீவன் படங்கள் ரொம்ப அருமை
ReplyDeleteஅந்த தாத்தாவை படம் எடுத்து இருக்கீங்களே சூப்பர் போங்க !!!
சூரியன் கூட ”சூட்”டில் உருகுது பாருங்க!
ReplyDeleteஜீவன், கையிலே அந்த சூரியனை பிடிச்சி இருக்கீங்களே அருமையான ரசனை,
ReplyDeleteச்சே என்னா ஒரு அழகு அந்த சூரியனும் எனக்கு கூட அந்த ஏறி ரொம்ப பிடிக்கும்.
குட்டீஸ் இரெண்டு பேரோட படமும் அருமை ஜீவன்!!
ReplyDeleteஉங்களுக்கு நல்ல ரசனை இருக்கு
நிறைய எடுங்க, பதிவா போடுங்க,, நாங்க ரசிக்கின்றோம்.
/// மங்கை said...
ReplyDeleteசூரியன் சூப்பர்...அந்த சூரியனத்தான் கையில பிடிச்சேன் ன்னு பாடுனீங்களா..:-)
குட்டீஸ் ம் அருமை..///
ஹா... ஹா... வாங்க மங்கை மேடம்!
/// தமிழ் பிரியன் said...
ReplyDeleteஅருமையா புகைப்படம் எடுத்து இருக்கீங்க.. வாழ்த்துக்கள்!///
நன்றி!! தமிழ் பிரியன்!!
/// harveena said...
ReplyDeletereally nice,, pugaipadangal anaithum kavithai pola erukiradu,,, ungal ezhuthukalum :-)///
நன்றி! வீணா!!
// குடுகுடுப்பை said...
ReplyDeleteநல்லா படம் புடிக்கறீங்க.///
நன்றி குடுகுடுப்பையாரே!!
///அ.மு.செய்யது said...
ReplyDeleteஜீவன் !!!!
நீங்க புரொபஷனல் போட்டோகிராபரா ??///
/// உங்க பொண்ணு போட்டா எடுத்துருக்க விதம் சான்ஸே இல்ல...///
வாங்க செய்யது...
இந்த மாதிரி உசுப்பேத்தி விட்டு ஒரு கேமரா வாங்க வைச்சுடுவீங்க போல இருக்கே!!!
;;;)))
///வித்யா said...
ReplyDeleteநல்லா படம் காட்றீங்க:)
குட்டிப் பெண்களுக்கு வாழ்த்துக்கள்:)//
வாங்க வித்யா நன்றி!!
//// ஜீவா said...
ReplyDeleteநல்லா இருக்குது ஜீவன்////
நன்றி ஜீவன்!!
/// அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteஅட இது நமக்கு தோணாம போச்சேன்ற பதிவு ஜீவா
எல்லாமே ரொம்ப அருமை
மேலும் நல்லா படமெடுட்து பதிவு போடுங்க
வாழ்த்துக்கள்///
வாங்க அப்ஸர் மிக்க நன்றி!!
/// இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஅண்ணே ஜீவன் அண்ணே...
நல்லா படம் காண்பிச்சுரீங்க... ச்சே.. நல்லா படம் பிடிச்சு இருக்கீங்க..
அதிலும் அந்த சூரியன் படம் சூப்பர் அண்ணே..///
வாங்க இராகவன் அண்ணே!! நன்றி அண்ணே!!
/// புதியவன் said...
ReplyDeleteபடங்கள் அருமை...அதுவும் அந்த விரல்களில் சூரியன் அழகு...//
நன்றி புதியவன்!!
// நட்புடன் ஜமால் said...
ReplyDeleteபடங்கள் அருமை ...
அங்க இவர் பெக்கரா இருக்காரு
அண்ணேன் கிளப்பள்ஸ் ...///
நன்றி ஜமால்!!;;)))
/// அன்புமணி said...
ReplyDeleteசூரியனும் உங்கள் கைக்குள்ள... ம்! நன்றாகவே இருக்கிறது, உங்கள் புகைப்படங்கள். ராமலட்சுமி அம்மாவுக்கும் நன்றி! (திறமையை வெளிப்படுத்த தூண்டுதலாய் இருந்தமைக்கு!//
நன்றி அன்புமணி!!!
///அமுதா said...
ReplyDeleteநல்லா இருக்கே... சூரியனைக் கையில பிடிச்சு யார்கிட்ட கொடுத்தீங்க?//
ஹா.. ஹா.. நன்றி!! அமுதா மேடம்!
// Rajeswari said...
ReplyDeleteஜீவன் அண்ணா,கலகிட்டீங்க ...அமிர்த வர்ஷினி போட்டோ சூப்பர்...உங்களுக்குள்ள ஒரு P.C ஸ்ரீராம் இருக்காருன்னு நினைக்கிறேன்///
வாங்க டீச்சர் நன்றி!! (ம்ம்ம்ம் நல்லா உசுப்பேத்துங்க)
/// அமிர்தவர்ஷினி அம்மா said...
ReplyDeleteஹே
போட்டோஸ் எல்லாமே சூப்பர்
அதுவும் அந்த சூரியன், உங்க ரெண்டாவது பெண்ணின் நிழல் ஃபோட்டோ
ஒளி ஓவியராகிட்டீங்க வாழ்த்துக்கள் ஜீவன்///
நன்றி அமித்து அம்மா!!
ஒளி ஓவியர்???
/// ஜீவா said...
ReplyDeletethanks Jeevan,
Some setup was wrong that was not able to post the comments. now i have corrected it .thanks for your comments and also notification :)//
ok jeevan
/// RAMYA said...
ReplyDelete// ஜீவன் படங்கள் ரொம்ப அருமை
அந்த தாத்தாவை படம் எடுத்து இருக்கீங்களே சூப்பர் போங்க !!!///
ஜீவன், கையிலே அந்த சூரியனை பிடிச்சி இருக்கீங்களே அருமையான ரசனை,
ச்சே என்னா ஒரு அழகு அந்த சூரியனும் எனக்கு கூட அந்த ஏறி ரொம்ப பிடிக்கும்.
குட்டீஸ் இரெண்டு பேரோட படமும் அருமை ஜீவன்!!
உங்களுக்கு நல்ல ரசனை இருக்கு
நிறைய எடுங்க, பதிவா போடுங்க,, நாங்க ரசிக்கின்றோம்.///
நன்றி ரம்யா...
/// வால்பையன் said...
ReplyDeleteசூரியன் கூட ”சூட்”டில் உருகுது பாருங்க///
வாங்க அருண் என்னமோ சொல்றீங்க!!;;)))
நல்லாவே இருக்கு படங்கள் - சூப்பர் செல் காமெரா - ம்ம்ம்ம் - அமிர்த வர்ஷினிக்கும் அட்சய நந்தினிக்கும் நல்வாழ்த்துகள்
ReplyDelete/// cheena (சீனா) said...
ReplyDeleteநல்லாவே இருக்கு படங்கள் - சூப்பர் செல் காமெரா - ம்ம்ம்ம் - அமிர்த வர்ஷினிக்கும் அட்சய நந்தினிக்கும் நல்வாழ்த்துகள்///
மிக்க நன்றி!! சீனா சார் அவர்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும்!!