Sunday, September 13, 2009

எனது புதிய வலைத்தளம்(சட்டம் நம் கையில் )

அனைவருக்கும் வணக்கம்...! மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற அமைப்பின் சார்பில் சில நாட்களுக்கு முன்னர் ''உரிமைக்கு ஓர் வழிகாட்டி'' என்ற தலைப்பில் சட்ட நூல் ஒன்று வெளியிட பட்டுள்ளது.

அந்த நூல் பற்றி ........

அனைவரும் சட்டம் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் வெளியிட பட்டு உள்ளது. தமிழன் என்ற திரைப்படத்தில் வருமே அதேபோல. இந்த புத்தகத்தை தனி வலைத்தளம் ஒன்று உருவாக்கி அதில் வெளியிடுகிறேன் சம்பந்த பட்டவர்கள் அனுமதியுடன்! தங்கள் ஆதரவினையும் ஆலோசனைகளையும் வழங்குங்கள்!! நன்றி !!

அந்த தளத்தின் சுட்டி http://adippadaisattam.blogspot.com/



.

14 comments:

  1. KANDIPPA ENGAL ATHARAVU UNDU..ITHU KANDIPPA ANAIVARUKUM PAYANULLATHA ERUKUM ENPATHIL AIYAMILLAI UNGAL MUYARCHIKUM NAL YENNATHUKKUM PAARATTUKKAL,,,VAZHTHUKALPA.....

    ReplyDelete
  2. ஆம் இது நமக்கு தேவைப்படும் ஒன்று... பல விசயங்கள் அரிந்து வைத்திருக்கும் நாம்.. சட்டம் பற்றிய விழிப்புணர்வு பலரிடம் இல்லாத ஒன்று... வாழ்க வளர்க தங்கள் முயற்சி

    ReplyDelete
  3. அண்ணே வாழ்த்துகள். உங்கள் வலைப்பூவிற்கு எங்கள் ஆதரவு என்று உண்டு.

    ReplyDelete
  4. ரொம்ப அருமையான ஒரு நல்ல காரியம் செய்யப் போறீங்க தல. வாழ்த்துக்களுடன் நன்றிகளும்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் தல

    என் ஆதரவு எப்போவும் உண்டு...

    ReplyDelete
  6. நல்ல முயற்சி, தேவையான ஒன்றும்கூட. தங்கள் முயற்சி வெற்றி யடைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. அண்ணன் தமிழன் விஜய் சாரி ஜீவன் சாரி அமுதன் வாழ்க !!!!!

    வெள்ளித்திரையில் மட்டுமே சாத்தியமான ஒரு கனவை நிஜமாக்க வேண்டுதல்களும்
    வாழ்த்துகளும் !!!

    ReplyDelete
  8. உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் நண்பரே!!

    ReplyDelete
  10. annnaa,,,, all the best for your super start on this basics,, which all of us are not aware of,, thanks for that..And,, a question to be raised on this initiate,, is how does each rule is concerned by the public ???/ or by the so called government before applying or adopting in todays life???? rising questions is the easiest job,, still we are n need of answers

    ReplyDelete
  11. புது முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஜீவன். கலக்குங்கள்..

    ReplyDelete
  12. என் ஆதரவு எப்போவும் உண்டு...

    ReplyDelete
  13. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

    ReplyDelete

123