Tuesday, September 15, 2009

என்னை பத்தி இன்னும் கொஞ்சம்

A – Available/Single? இல்ல!


B – Best friend? : நாந்தான்


D – Drink of choice? : ஜூஸ் ,காபி ,நெப்போலியன்


F – Favorite color? கருப்பு


H – Hometown? மதுக்கூர் (தஞ்சை மாவட்டம் )


K – Kids & their names? அமிர்த வர்ஷினி ,அட்சய நந்தினி


L – Life is incomplete without? இலக்கில் வெற்றி


m – Marriage date? 21 -10- 2002


N – Number of siblings? ஒரு அண்ணன் ,ஒரு தங்கை ,ஒரு தம்பி


Reason to smile? கிச்சு கிச்சு பண்ணினா வரும்


s– Season? மழை காலம்



----------------------------------------------------------------------------------------

1. அன்புக்குரியவர்கள்: குழந்தைகள்

2. ஆசைக்குரியவர்: மனைவி (எல்லாரும் அதான் சொல்லுறாங்க வேற வழியும் இல்ல ஒரு பாதுகாப்புக்கு இப்படித்தான் சொல்லி ஆகணும்)

3. இலவசமாய் கிடைப்பது: பதிவுகளுக்கு பின்னுட்டங்கள்! ஆனால் மிகவும் மதிப்பு வாய்ந்தது!!

4. ஈதலில் சிறந்தது: கல்வி

5. உலகத்தில் பயப்படுவது: பாம்புக்கு மட்டும்

6. ஊமை கண்ட கனவு: ........................

7. எப்போதும் உடனிருப்பது: ஜீவன்

8. ஏன் இந்த பதிவு: அமுதா மேடம் அழைப்பால்!!

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: பெண் குழந்தை

10. ஒரு ரகசியம்: சில வருடங்களாக முப்பது வயதிலேயே இருப்பது

11. ஓசையில் பிடித்தது: மழை ஓசை! மழலை ஓசை!

12. ஔவை மொழி ஒன்று:ஊக்கமது கை விடேல்

13. (அ)ஃறிணையில் பிடித்தது:கணினி


...............................................................................................................

21 comments:

  1. ஈதலில் சிறந்தது: கல்வி

    இப்படி நான் எழுதி வெச்சிருக்கறதையே நீங்களும் பதிலா சொன்னா, நான் எப்படிங்க போஸ்ட் போடறது :)))))))))

    ஆசைக்குரியவர்: மனைவி (எல்லாரும் அதான் சொல்லுறாங்க வேற வழியும் இல்ல ஒரு பாதுகாப்புக்கு இப்படித்தான் சொல்லி ஆகணும்)

    அட ராமா !!!!!!

    D – Drink of choice? : ஜூஸ் ,காபி ,நெப்போலியன்

    தப்பு
    நெப்ஸ் தான் மொதல்ல இருக்கனும் :))

    ReplyDelete
  2. உங்க தன்னம்பிக்கை உங்க பதில்களில் தெரியுது!

    ReplyDelete
  3. d.அது யாரு நெப்போலியன்
    f.ஹைய் எனக்கும்
    k.cute
    l.perfect answer
    reason to smile...lollu


    2.ஆ. உண்மையை சொல்லக் கூட ஒரு துணிவு வேணும் அது உங்களுக்கு நிறையவே இருக்குப்பா

    இ.உண்மை தான் இவை பலம் கூட
    ஈ.அனைவரும் அறியனும்
    எ.ஜுவன் நல்ல பதில்
    ஐ.அற்புதம்
    ரகசியம் எனக்கு சொல்லாமே ப்ளீஸ்

    ReplyDelete
  4. என்ன இதெல்லாம் ?

    ஏன் இப்படி?

    :)

    ReplyDelete
  5. /ஃஃஅமிர்தவர்ஷினி அம்மா said...

    அட ராமா !!!!!!
    D – Drink of choice? : ஜூஸ், காபி, நெப்போலியன்

    தப்பு
    நெப்ஸ் தான் மொதல்ல இருக்கனும் :))//

    ரிப்பீட்டேய்.....

    ReplyDelete
  6. /*ஆசைக்குரியவர்: மனைவி (எல்லாரும் அதான் சொல்லுறாங்க வேற வழியும் இல்ல ஒரு பாதுகாப்புக்கு இப்படித்தான் சொல்லி ஆகணும்)
    */
    :-))

    ஈதலில் சிறந்தது: கல்வி
    நன்று...

    நல்ல பதில்கள், சாய்ஸ்ல கொஞ்சம் விட்டுட்டீங்க போல :-)

    ReplyDelete
  7. ஆஹா... எப்படியண்ணே யாரையும் மாட்டிவிடாம விட்டுட்டீங்க...

    உங்க பாசமே பாசம்தான்னே..

    நிறைய எழுத்துக்களை காணேமே... இதுக்குத்தான் ஸ்கூலில் படிக்கும் போதே a,b,c,d,... எல்லாம் ஒழுங்காப் படிக்கணும்.

    ReplyDelete
  8. cigar la yenda brand sollunga anna???????

    ReplyDelete
  9. நெப்ஸ் என்பது இருக்கவே கூடாது

    ---------

    கொசுறா அமித்து அம்மாவுக்கு கண்டனம்

    ReplyDelete
  10. B – Best friend? : நாந்தான்]]

    நானும் இதேதான் சொன்னேன்

    -----------

    இலவசமாய் கிடைப்பது: பதிவுகளுக்கு பின்னுட்டங்கள்! ஆனால் மிகவும் மதிப்பு வாய்ந்தது!!]]

    அருமை அண்ணா,

    ReplyDelete
  11. H – Hometown? மதுக்கூர் (தஞ்சை மாவட்டம் )//

    நம்மூர்காரர் தமிழ் அமுதன்!

    பெருமையா இருக்கு!

    D – Drink of choice? : ஜூஸ் ,காபி ,நெப்போலியன்
    //

    இதுல ஒரு சில எழுத்துகள் கண்ணுக்குத் தெரியவில்லை. பொடி பொடியா இருக்கு.

    ReplyDelete
  12. //9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: பெண் குழந்தை//

    தல யூ ஆர் கிரேட்....

    ReplyDelete
  13. //4. ஈதலில் சிறந்தது: கல்வி//

    இதுதான் நிஜம்

    //9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: பெண் குழந்தை//

    கிரேட்...

    ReplyDelete
  14. //ஒரு ரகசியம்: சில வருடங்களாக முப்பது வயதிலேயே இருப்பது
    //

    ஏன் ??

    அதியமான் கொடுத்த நெல்லிக்கனிய அவ்வைப்பாட்டி உங்களுக்கு ஒன் பை 2 போட்டு
    கொடுத்திட்டாங்களா ???

    ReplyDelete
  15. B – Best friend? : நாந்தான்
    1. அன்புக்குரியவர்கள்: குழந்தைகள்
    4. ஈதலில் சிறந்தது: கல்வி
    7. எப்போதும் உடனிருப்பது: ஜீவன்
    9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: பெண் குழந்தை (இதுக்கு ஒரு ஸ்பெசல் ராயல் சல்யூட் தல)
    11. ஓசையில் பிடித்தது: மழை ஓசை! மழலை ஓசை!
    ***********************************
    இந்த விஷயங்கள் மேலும் மேலும் உங்கள் மீது மிகுந்த அன்பையும் மரியாதையையும் ஏற்படுத்துகிறது தல.

    ReplyDelete
  16. புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
    புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
    நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
    பல தள செய்திகள்...
    ஓட்டுப்பட்டை வேண்டாம்...
    எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
    முழுவதும் தமிழில் படிக்க....

    தமிழ்செய்திகளை வாசிக்க

    (இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

    (விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய

    தமிழ்செய்திகளை இணைக்க

    ஆங்கில செய்திகளை வாசிக்க

    வலைப்பூ தரவரிசை

    சினிமா புக்மார்க்குகள்

    சினிமா புகைப்படங்கள்

    ReplyDelete
  17. நட்புடன் ஜமால் said...
    நெப்ஸ் என்பது இருக்கவே கூடாது

    ---------

    கொசுறா அமித்து அம்மாவுக்கு கண்டனம்

    அட நீங்க வேற சகோ எனக்கு கண்டனமெல்லாம் சொல்லிக்கிட்டு.

    மனுஷனப்பத்தி தெரியல உங்களுக்கு :))))))

    ReplyDelete
  18. அனைத்தையும் ரசித்தேன்.
    13. (அ)ஃறிணையில் பிடித்தது:கணினி
    அஃறிணையாக இருந்தாலும் நம்மையெல்லாம் இணைத்து வைத்து உயரத்தில் இருக்கிறது.

    ReplyDelete
  19. //7. எப்போதும் உடனிருப்பது: ஜீவன்//

    இரட்டைக் கருத்தில் கலக்கி விட்டீர்கள்.

    ReplyDelete
  20. அட நீங்க வேற சகோ எனக்கு கண்டனமெல்லாம் சொல்லிக்கிட்டு.

    மனுஷனப்பத்தி தெரியல உங்களுக்கு :))))))]]

    அதுக்காக அண்ணாவை அப்படியே விடுவதா

    அவர் சிகரெட்டுக்கு போட்ட பதிவை தினம் படிக்க சொல்லனும்.

    ReplyDelete

123