Sunday, October 25, 2009

வலைச்சரத்தில் நான் ..!

பாசமிகு தோழமைகளுக்கு வணக்கம் ....!

மதிப்பிற்குரிய, சீனா அய்யா அவர்கள்அழைப்பினை ஏற்று அடுத்த ஒருவாரம் வலைச்சரம் ஆசிரியராகபொறுப்பேற்கிறேன்.

அங்கே..!
நான் ரசித்த,நான் பெரிதும் மதிக்கின்ற பதிவர்களின் பதிவுகளை பகிர்ந்து கொள்கிறேன்.எனக்கு தொடர்ந்து ஊக்கம்அளித்துவரும் நண்பர்களே....!அங்கேயும் வருகை தந்து தங்கள் கருத்துகளைதெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்....! நன்றி ..!

27 comments:

  1. வாழ்த்துகள் ஜீவன்

    ReplyDelete
  2. நல்வாழ்த்துகள் ஜீவன்

    ReplyDelete
  3. வலைச்சரத்தில் வாரமொன்றை
    வசந்தமாய் கழித்திட்டு
    உள்ளத்த்தில் உள்ளவற்றை
    உற்சாகம் ஊற்றெடுக்க

    நல்ல பல விஷயங்களை
    நாட்டிலுள்ள நடப்புகளை
    எல்லோர்க்கும் பகிந்திடுவீர்
    இன்பமதில் ஆழ்த்திடுவீர்

    வாழ்த்து கூறும்,
    பிரபாகர்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்..வாங்க வாங்க...

    ReplyDelete
  5. எங்கள் "வாழ்க்கைக் கவிஞர்" இந்தப் புதிய பொறுப்பிலும் தமது முத்திரையைப் பதிக்க வாழ்த்துகிறோம்!!

    ReplyDelete
  6. வாழ்த்துகள் ஜீவன்!!

    ReplyDelete
  7. வாழ்த்துகள் ஜீவன்

    ReplyDelete
  8. வாழ்த்துகள் ஜீவன்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் ஜீவன்
    மெயில் பார்த்தீர்களா?

    விஜய்

    ReplyDelete
  10. வாழ்த்துகள் ஜீவன்

    ReplyDelete
  11. இனிய வாழ்த்துக்கள் ஜீவன்.
    நிறைவான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  12. வாழ்த்துகள் ஜீவன்!!

    கலக்குங்க...

    ReplyDelete
  13. நல்வாழ்த்துக்கள் ஜீவன்!

    ReplyDelete
  14. வாழ்த்துகள் ஜீவன்

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் ஜீவன்..

    நிறைய எதிர்பார்க்கிறோம்..தெரியாத முகங்கள் நிறைய பேரை அறிமுகப்படுத்துமாறு
    தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.

    ReplyDelete
  16. ஆகா!. வாழ்த்துக்கள் தல. ரொம்ப நல்ல விஷயமாச்சே. அடிச்சி தூள் பண்ணுங்க. கிளாஸ் கடைசி பெஞ்சில் நாங்க இருக்கோம்.

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் ஜீவன்!!

    ReplyDelete
  18. வாங்க
    ஆசிரியரே
    வாங்க!

    ReplyDelete
  19. வலைச்சரத்திலும் உங்களது எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் ஜீவன். மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  21. வாழ்த்துகள் ஜீவன்!!

    ரொம்ப தாமதமா சொல்றேன் மன்னிக்க!

    ReplyDelete
  22. தாமதமான, வாழ்த்துகள் ஜீவன்

    ReplyDelete
  23. உங்கள் ஆசிரியர் பணி தொடர வாழ்த்துகள்.. !

    ReplyDelete
  24. தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் வாருங்கள்

    விஜய்

    ReplyDelete

123