அதிகாலை
வெந்நீர்
நல்லெண்ணெய்
சீயக்காய்
குளியல்
இட்லி
கறி குழம்பு
புதுத்துணி
குழந்தைகள்
விளையாட்டு
பட்டாசு
மதியம்
ஒயின் ஷாப்
குவாட்டர்
சாப்பாடு
தூக்கம்
மாலை
மத்தாப்பு
குழந்தைகள்
கொண்டாட்டம்
இரவு
தீபாவளி ஸ்பெசல் குவாட்டர்
சண்டையுடன் சாப்பாடு
தூக்கம்
மறுநாள்
வழக்கம் போல்...!
முக்கியமான ஒன்னு மிஸ்ஸாவுதே...
ReplyDeleteடி.வி
தீபாவளி ஸ்பெசல் குவாட்டர் haha hehe hoho hhehee
ReplyDeleteennum rendu matter missing,
muruku, seda, thata,
எங்க வீட்டுல தீபாவளி அன்னைக்குத் தான் நோன்பு. அதுனால கறி குழம்பு கிடையாது :(.
ReplyDeleteவாட்டர், குவாட்டர் இல்லாம இருக்க மாட்டீங்க போல :)
இதுல வேற இம்புட்டுதான்னு குறையா? தீபாவளி வாழ்த்துகள்.
ReplyDelete//தீபாவளி ஸ்பெசல் குவாட்டர்
ReplyDeleteசண்டையுடன் சாப்பாடு
தூக்கம்//
அதென்ன ஸ்பெசல் குவாட்டர்????
டிவிய எப்படி விட்டீங்க????
எதார்த்தம்...........
ReplyDeleteபலகாரம், டிவி, தியேட்டர், நண்பர்களுடன் அரட்டை மிஸ்ஸிங்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
இருபவனுக்கு " தீபவளி "
ReplyDeleteஇல்லாதவனுக்கு இது... "தீராவலி" . உங்க பட்டியலில் நாலு ஏழை சிறுவர்களுக்கு உதவுவதையும் சேர்த்திருந்தால் மிக மகிழ்ச்சி தோழரே!
//
ReplyDeleteமதியம்
ஒயின் ஷாப்
குவாட்டர்
சாப்பாடு
தூக்கம்
//
அது சரி :))
//
ReplyDeleteஇட்லி
கறி குழம்பு
//
கரி குழம்பு இல்லே!
தக்காளி சாம்பார் :-)
HAPPY DIWALI TO YOU AND YOU FAMILY PEOPLE ONE AND ALL!!
ReplyDeleteமதியம் மட்டும் குவாட்டருக்கு அப்புறம் சண்டையுடன் சாப்பாடு கிடையாதா?
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்..
தீபாவளி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் தமிழமுதன்
ReplyDeleteHa....ha...Haa...
ReplyDeleteNice
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..:-)))
ReplyDeleteகுவார்ட்டர் இல்லாமலும் தீபாவளி அதே மாதிரி தான் இருக்கும்... நாங்கள்ளாம் குவார்ட்டர் அடிச்சிட்டா இருக்கோம்...:))
ReplyDeletenice :)
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துகள்.
//ஒயின் ஷாப்
ReplyDeleteகுவாட்டர்
சாப்பாடு
தூக்கம்//
அப்ப எனக்கு வார வாரம் தீபாவளி!
தீபத்திருநாளில்
ReplyDeleteவாழ்வில் வளமும் குதூகலமும் பெருகிட
இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
அன்புடன் வைகரைதென்றல்.
nalla varisaipaduthi irukkeenga na...
ReplyDeleteungalukku enadhu deepavali nalvazhthukkal.. :)
ம்ம்ம்....தீபாவளி.
ReplyDeleteஜீவன்,மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
எப்படிங்க இப்படி? :)
ReplyDeleteகேப்டன்ஜி ... அழகான தீபாவளி கவிதை..... !! ராத்திரியில ஒக்காந்து யோசுச்சீங்களோ....!!
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.........!!
:))! அம்புட்டுதானா:)?
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்!
டி.வி வந்ததற்கு பின் அனைத்து பண்டிகைகளுமே பொலிவிலந்தது மறுக்க முடியாத உண்மை.
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்.
//ஈ ரா said...
ReplyDeleteமதியம் மட்டும் குவாட்டருக்கு அப்புறம் சண்டையுடன் சாப்பாடு கிடையாதா?
தீபாவளி வாழ்த்துக்கள்..
//
ரசித்தேன் பாஸ்.
தீபாவளி வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஎல்லாத்தையும் சொல்லிட்டு என்னை கூப்புட மறந்துட்டீங்களே பாஸ்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
ReplyDeleteவந்த விசயத்த மறந்துட்டனே. "போதை மிகு" தீபாவளி வாழ்த்துகள்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. நாளும் கிழமையுமா இரண்டு வாட்டி குவாட்டர் அடிச்சா சண்டையுடன் தான் சாப்பாடு...உங்களையும் வால் பையனையும் தண்ணியில்லா காட்டுக்கு கடத்தனும்...
ReplyDeleteதீபாவளி ஸ்பெசல் குவாட்டர் :))))))))))
ReplyDelete(இந்த விஷ்யத்துல உங்கள அடிச்சுக்க ஆளே கெடையாதுங்க :)