Thursday, January 28, 2010

மரங்களை ரசிப்போம் (அன்றும் -இன்றும்)

சில மாதங்கள் முன்னர் மரங்களை ரசிப்போம் வாருங்கள் என ஒரு பதிவு எழுதி இருந்தேன். அந்த பதிவில் எங்கள் ஊரில் உள்ள சில மரங்களின் படங்களை போட்டு இருந்தேன்.அந்த பதிவில் உள்ள அதே மரங்களை இரண்டு மாதங்கள் முன்னர் ஊருக்கு சென்றபோது படம் எடுத்தேன். இப்போது இரண்டு நாள்கள் முன்னர் ஊருக்கு சென்ற போது மீண்டும் அந்த மரங்களை படமெடுத்தேன் மாற்றத்தை பாருங்கள் ..!..!

ஆற்றங்கரை தேக்கு மரம்

1


2


3


வயல் காட்டு பனைமரம்

1

2

3


ஒதிய மரம்

1

2

3

நாணல்


இது இப்போ எடுத்தது அடுத்த தடவ ஊருக்கு போகும்போது இது எப்படி இருக்கும்னு ???? பார்க்கணும்...!

23 comments:

  1. படங்கள் அழகாக உள்ளது

    ReplyDelete
  2. ஆகா. அழகு.

    தல, அதான் நாங்க நேர்ல பார்க்கப் போறோம்ல

    ReplyDelete
  3. மரம் அழகு மட்டுல்ல..
    வாழ்வியல் தேவைகளுள் ஒன்று.
    மக்களுக்கு நினைவு படுத்தியமைக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. ஆஹா நெகு நெகுன்னு வளந்துட்டுது. ஆற்றில் நீரும் கூட

    ReplyDelete
  5. கழனியில் திரிந்து
    காடெல்லாம் நடந்த நடை !!
    நன்றி நண்பரே !!

    ReplyDelete
  6. படங்கள் அழகாக உள்ளது

    ReplyDelete
  7. ஹை எல்லா மரமும் வளர்ந்து இருக்கே. ஆத்துல தண்ணி வேற இருக்கு சூப்பர்

    ReplyDelete
  8. வித்தியாசமாக இருந்தது. அதே இடத்தில் பல மாதங்கள் கழித்து படம் எடுத்த விதம் அருமை.

    ReplyDelete
  9. எனக்கு அந்தப் பனைமரம்தான் பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  10. படங்கள் அழகா இருக்கு...

    ReplyDelete
  11. மரங்களின் பங்களிப்பு வாழ்க்கைச் சங்கிலியில் இன்றியமையாதது.. மரங்களை ரசிப்பதோடு நிறுத்தாமல், அதனை போற்றிப் பாதுகாக்கும் மனப்பாங்க எல்லோருக்குள்ளும் வளர வேண்டும்..
    நன்றி...

    ReplyDelete
  12. அழகா இருக்கு.... தண்ணி கூட நிறைய இருக்கு...

    ReplyDelete
  13. ரசிப்பதோடு நிறுத்தாமல் அவற்றை வளர்ப்பதிலும் ஆர்வமுடன் இருக்கிறேன்...

    ReplyDelete
  14. படங்களும் அழகு!

    படங்களின் அணிவகுப்பு அபாரம்!

    மரங்களும் வளப்பமா வளர்ந்திருக்கு, ஆற்று நீர் அழகுக்கு அழகு சேர்க்கிறது.

    ஜீவனின் ரசனை அருமை!

    ReplyDelete
  15. :)))) ஒதியமரமும், நாணலும் அழகு

    ReplyDelete
  16. நாங்களும் வாறோமில்ல -

    பார்த்துகிடுவோம் ...

    ReplyDelete
  17. ஊருக்கு போய்ட்டுவ்ந்த திருப்தி தல உங்க பதிவுலே

    ReplyDelete
  18. வயல் காட்டு பனை மரம், அழகு!!

    ReplyDelete
  19. புதுசா இது ட்ரீ வாட்சிங்கா...நல்ல ஐடியா...

    உங்க ஊரு மரம் செடி கொடியெல்லாம் இரண்டு மாசத்துக்கொரு தரம் படம் புடிச்சு போடற மாதிரியே....

    புரிஞ்சுக்கோங்க....புண்ணியமாப் போகும் உங்களுக்கு...ஹி...ஹி....

    ReplyDelete
  20. மிகவும் அருமையான புகைபடம்கள்

    ReplyDelete
  21. மிகவும் அருமையான புகைபடம்கள்

    ReplyDelete

123