பொதுவாக நாம் வாங்கும் பொருள்களில் எக்ஸ்பரி டேட்(expiry date )(எக்ஸ்பரி - இதுக்கு தமிழில் என்ன..? ) இருக்கும். அது சமையல் எரிவாயு சிலிண்டரிலும் உள்ளது. அதனை கவனித்து பார்த்து வாங்கினால் எரிவாயு சிலிண்டர் சம்பந்தமான விபத்துகளை தவிர்க்க உதவியாக இருக்கும்.
படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்
படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்

தகவல் அளித்த நண்பர் கார்த்திகேயனுக்கு நன்றி...!
.
அவசியமான தகவல். நன்றி ஜீவன்!
ReplyDeletegood one. ty
ReplyDeleteஉங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லை.கிச்சன் டிப்பார்ட்மெண்ட் உங்களோடதுதான் ஒத்துக்கறோம்.
ReplyDeleteஎம்புட்டு டீட்டெய்லு தெரிஞ்சி வச்சிருக்கார்.
ஹா...ஹா...ஹா...
//)(எக்ஸ்பரி - இதுக்கு தமிழில் என்ன..? ) //
ReplyDeleteகாலாவதி என்பதெ தமிழ் வார்த்தை....நல்ல உபயோகமான தகவல்.
இதை எமக்கு பகிர்ந்த உங்களுக்கு நன்றி தமிழ்....
ReplyDeleteஉபயோகமான தகவல். நன்றி.
ReplyDeleteசிம்பிளா சொன்னாலும் சூப்பர சொன்னீங்க நண்பரே நீங்கள் தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல பகிர்வு அண்ணா.
ReplyDeleteநல்ல தகவல்....
ReplyDeleteஆனால் எனக்கு தெரிந்து இப்போ இருக்கும் நிலைமையில் நமக்கு ஓல்டு ஸ்டாக் வர வாய்ப்பே இல்லை என்று நினைக்கிறேன்... ஆனால் நாம் ரொம்ப காலம் உபயோக்கிக்காமல் வைத்திருந்தால் ஆபத்து என்று புரிந்தது..
அதே போல ஆறு மாதத்துக்கு ஒருமுறையாவது சிலிண்டரை மாற்ற வேண்டும்.. இல்லையெனில் தலைமை அலுவலகங்களை அணுகியே பெற முடியும்...
தகவலுக்கு நன்றி நண்பா
ReplyDeleteவிஜய்
பயனுள்ளத் தகவல் நன்றிங்க...ஜீவன்.
ReplyDeleteஅவசியமான தகவல் ஜீவன்!!
ReplyDeleteதங்களின் சமுதாய அக்கறைக்கு நான் தலை வணங்குகிறேன் ஜீவன்! பகிர்வுக்கு நன்றி
தாமதமான பின்னூட்டம் :)
அட! அப்பிடியா! இது தகவல் எனக்கு நன்றி!
ReplyDeleteஎல்லாரும் தேதியை சரி பாருங்க. இனி மேலாவது சிலிண்டர்கள் வெடிக்காமல் இருக்கட்டும்.
ReplyDeleteநல்ல தகவல்!!
ReplyDelete"கியாஸ் சிலிண்டரிலும் இருக்கு எக்ஸ்பரி டேட் ( expiry date) .."
ReplyDeleteஎங்களுடன் கியாஸ் பற்றி பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்