Wednesday, June 2, 2010

இசை இளையராஜா....!

இசை ஞானி இன்று பிறந்த நாள் காண்கிறார் அவருக்கு நம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!


இசைஞானி இசையில் வந்த இனிய பாடல்களை தொகுத்த என் பழைய இரண்டு பதிவுகள் ஒரே பதிவாக இங்கே ....!


அந்த பாடல் மேல் வைத்து கிளிக்கினால் பாட்டு வரும் ...!


பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே...!

படம் ;கோழி கூவுது

இந்த பாடலில் நிமிடம் 2.30 முதல் 2.44 .நிமிடம் வரை ஒலிக்கும் அந்த அருமையான புல்லாங்குழல் இசையை கவனித்து கேட்டு ரசியுங்கள்..!!!

தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும் !

படம் ;புதிய வார்ப்புகள்

இந்த மாதிரி பத்து பன்னெண்டு பொண்ணுங்க தேவதை கணக்கா கதா நாயகிய சுத்தி ஆடுனா கதாநாயகிய பாக்குறதா? இல்ல சுத்தி ஆடுறதுல எது நல்லாருக்குன்னு பாக்குறதா ? அதும் பாக்கியராஜ் ஹீரோ ...!


இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் !

படம் ; வட்டத்துக்குள் சதுரம்

அனுபவியுங்கள் அற்புதத்தை ....! இசைஞானியின் இசைக்காகவே மீண்டும் பிறக்கவேண்டும் ....!

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது !

படம் ;பூந்தளிர்


திருத்தேரில் வரும் சிலையோ !

'''''



ராசாவே உன்ன நான் எண்ணித்தான்!

படம் ;தனிக்காட்டு ராஜா

அருமையான கோரஸ் ஹம்மிங் ..............!!!


அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே !

படம் ;கோயில் புறா


பொன்னான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி !

படம் ;மீண்டும் கோகிலா

பாடல் துவக்கத்தில் எஸ் .ஜானகியின் அசத்தலான ஹம்மிங் ........!

பருவமே .........புதிய பாடல் பாடு ..........!

படம் ; நெஞ்சத்தை கிள்ளாதே


சின்ன புறா ஒன்று .....எண்ண கனாவினில்...!

படம்; அன்பே சங்கீதா


வாட வாட்டுது ஒரு போர்வ கேக்குது!

படம் ; சக்களத்தி


ஒருகிளி உருகுது... உரிமையில் பழகுது!


படம் ; ஆனந்த கும்மி


ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ! மனதோடு ஊஞ்சல் ஆடுதோ!

படம் ; ஆனந்த ராகம்


தலையை குனியும் தாமரையே! உன்னை எதிர் பார்த்து... வந்த பின்பு வேர்த்து...

படம் ; ஒரு ஓடை நதியாகிறது


நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்....

படம் ;காதல் ஓவியம்


சங்கத்தில் பாடாத கவிதை ..அங்கத்தில் யார் தந்தது

படம் ;ஆட்டோ ராஜா

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட...

படம் ;மெட்டி

ஆயிரம்... மலர்களே... மலருங்கள்

படம் ; நிறம் மாறாத பூக்கள்

வான் மேகங்களே...... வாழ்த்துங்கள்...! பாடுங்கள்..!

படம் ; புதிய வார்ப்புகள்


குறிஞ்சி மலரில் வடிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்

படம் ; அழகே உன்னை ஆராதிக்கிறேன்


கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ

படம் ; கிழக்கே போகும் ரயில்

பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு ...பூத்திருச்சி வெக்கத்தை விட்டு

படம் ; மண் வாசனை

சின்ன பொண்ணு சேல.... ! செண்பகப்பூ போல....!

படம் ; மலையூர் மம்பட்டியான்

ஒரே நாள்...! உனை நான் நிலாவில் பார்த்தது...!

படம் ; இளமை ஊஞ்சலாடுகிறது


கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

படம் ; அன்புள்ள ரஜினி காந்த்

நதியோரம்........! நாணல் வந்து ..நாணம் கொண்டு... நாட்டியம் ஆடுது மெல்ல..!


படம் ; அன்னை ஓர் ஆலயம்




.....

15 comments:

  1. அருமையான கலெக்சன் அமுதன்.....@ இளையாராஜாவை எப்போதும் நியாபகப்படுத்தும்...!

    ReplyDelete
  2. ராஜா..ராஜாதி ராஜன் இந்த ராஜா....

    நல்ல தொகுப்பு.

    ReplyDelete
  3. நல்ல தொகுப்புகள்தான் இவைகளை எனிடம் உள்ளன.
    நீண்ட நாட்களாக ஒரு பாடல் மட்டும் எனக்கு கிடைக்கவில்லை
    படம்:
    பகவதிபுரம் ரயில்வே கேட்
    பாடியவர்கள்: இளையராஜா, உமா ரமணன்
    பாடல்:
    செவ்வரளி தோட்டத்திலே ஒன்ன நெனச்சேன்
    கிடைக்குமா அமுதன்?
    cooltoad.com இல் தேடி தேடி கண்கள் வலிவந்ததுதான் மிச்சம்.
    manickanathan@ymail.com

    ReplyDelete
  4. Blogger கக்கு - மாணிக்கம் said...

    நல்ல தொகுப்புகள்தான் இவைகளை எனிடம் உள்ளன.
    நீண்ட நாட்களாக ஒரு பாடல் மட்டும் எனக்கு கிடைக்கவில்லை
    படம்:
    பகவதிபுரம் ரயில்வே கேட்
    பாடியவர்கள்: இளையராஜா, உமா ரமணன்
    பாடல்:
    செவ்வரளி தோட்டத்திலே ஒன்ன நெனச்சேன்
    கிடைக்குமா அமுதன்?
    cooltoad.com இல் தேடி தேடி கண்கள் வலிவந்ததுதான் மிச்சம்.
    manickanathan@ymail.com


    தலைவரே...! கீழ இருக்குர லின்க் ல போயி அந்த பாட்ட கேளுங்க ...!



    http://www.youtube.com/watch?v=hus_F38SGww

    ReplyDelete
  5. நல்ல தொகுப்பு!!

    ReplyDelete
  6. நல்ல தெரிவுகள் , இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. கக்கு - மாணிக்கம்

    //நீண்ட நாட்களாக ஒரு பாடல் மட்டும் எனக்கு கிடைக்கவில்லை
    படம்:
    பகவதிபுரம் ரயில்வே கேட்
    பாடியவர்கள்: இளையராஜா, உமா ரமணன்
    பாடல்:
    செவ்வரளி தோட்டத்திலே ஒன்ன நெனச்சேன்
    கிடைக்குமா அமுதன்?//

    http://www.anuusmusic.com/?p=BHAGAVATHIPURAM%20RAILWAY%20GATE&option=com_zina&Itemid=67

    இங்கு நீங்கள் தரவிறக்கம் செய்யலாம். இந்த தளத்தில் பெரும்பான்மையான பாடல்களை பெறமுடியும்.

    ReplyDelete
  8. நண்பர் தமிழ் அமுதன் மற்றும் ஜீவதர்ஷன்
    இருவருக்கும் நன்றிகள்.
    அந்த பாடலை டவுன் லோட் செய்து கேட்டு மகிழ்கிறேன்
    என் ப்ளாக் பக்கம் நீங்கள் எல்லாம் வரவேண்டும் என்று அழைக்கிறேன்
    வாருங்கள் நண்பர்களே.

    ReplyDelete
  9. திருத்தேரில் வரும் சிலையோ !


    படம் : நான் வாழவைப்பேன்.

    அற்புதமான பகிர்வு.

    ReplyDelete
  10. எல்லாமே அற்புதப் படைப்புக்கள்.இசையரசருக்கு இன்னும் இறைவன் அருள் கிடைக்கட்டும். ஜீவனுக்கும் நன்றி.

    ReplyDelete
  11. செம கலெக்‌ஷன் அண்ணா.

    ரொம்ப பிடித்த பாடல்ன்னு எதுனா சொல்லாமுன்னு பார்க்கிறேன் எல்லாமே அப்படித்தான் இருக்கு

    ராஜா ராஜா தான் ...

    ReplyDelete
  12. தொகுப்பிற்கு நன்றி, இளையராஜாவின் இசைக்கு என்றும் இளமை தான்.

    ReplyDelete
  13. அருமையான பாடல்கள் அத்தனையும். பகிர்வுக்கு நன்றி:)!

    ReplyDelete
  14. மிக அருமைங்க ...
    இசைக்கு... வாழ்த்து
    உங்களுக்கு... நன்றி.

    ReplyDelete
  15. அருமையான தொகுப்பு..

    ReplyDelete

123