பங்குச்சந்தை வணிகத்தில் எங்கள் பாதையை மாற்றிய எங்கள் குரு ,எங்கள் ஆசான், திரு எம்.சரவணக்குமார் அவர்கள் 04-07-2010 இல் பிறந்த நாள் காண்கிறார் அவரும் அவர் குடும்பத்தாரும் வாழ்வில் எல்லா வகையான மகிழ்ச்சியினையும் பெற்று நோய் நொடி எதுவுமின்றி பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் ...!
இல்லறம் இனித்து உவந்த நேரம்..!
இதயம் உவக்க ஈன்றனள் நின் தாய் ..!
ஏற்ற இறக்கம் இல்லா நிலையான நின் குணம்,
ஊருக்கு நீர் செய்யும் நற்பணிகள்,
நின்னை உயர்ந்தோன்
எனக்காட்டும் உவமைகளாம் ..!
பங்கு சந்தையில் நின் தமிழ்ப்பணி ..!
மேலும் பலர் பணியாற்றி செழிக்க செய்தீர் ..!
நட்பு கொண்டோர்க்கும் நல்வழியே காட்டி,
ஈன்றோர்க்கும், சான்றோர்க்கும்
இனியவராய் வாழ்கின்றீர் ..!
மேலும் பலர் பணியாற்றி செழிக்க செய்தீர் ..!
நட்பு கொண்டோர்க்கும் நல்வழியே காட்டி,
ஈன்றோர்க்கும், சான்றோர்க்கும்
இனியவராய் வாழ்கின்றீர் ..!
இனிய குணம் கொண்டவரே.!
இனிய பிறந்தநாள் இதுபோல நூறு காண
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..!
-கவிதைக்கு நன்றி ''எழுத்தோசை'' தமிழரசி
இனிய பிறந்தநாள் இதுபோல நூறு காண
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..!
-கவிதைக்கு நன்றி ''எழுத்தோசை'' தமிழரசி
sir, wish u many more happy returns of the day, may god bless u with lots of happiness and joy for ever sir
ReplyDeleteMany more happy returns of the day sir.Wishing you all the great things in life, hope this day will bring you an extra share of all that makes you happiest.
ReplyDeleteWe are so glad you were born, because you brighten everyone's life and fill it with joy.
நல்ல மனங்கள் நிறைவாய் வாழ வாழ்த்துகிறேன் இறைவனின் ஆசி கேட்டு உங்களோடு கூட ஜீவன்.
ReplyDeleteநானும் வாழ்த்துகிறேன்.
ReplyDeleteunggal piranthanaalukku yenathu vaalthukkal.
ReplyDeletedear saro sir, wishing u a happy birthday.many more happy returns of the day.may god give u long and peaceful life to serve for many people like me who are benifitted by your esteemed service
ReplyDeleteHAI TAMIL,
ReplyDeletehappy to hear saro sir's birthday.
convey my regards also...may god bless him and his family
பங்கு வணிகத்தில் ஈடு பட்டுவரும் ஆயிரகணக்கானவர்களுக்கு உதவி வரும் எம்.சரவண குமார் அவர்கள் சீரும்,சிறப்புடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்...
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteஉங்கள மாட்டிவிட்டிருக்கேன். வந்து பாருங்க.
ReplyDeletehttp://paadiniyar.blogspot.com/2010/07/blog-post.html
4.7.2010 அன்று பிறந்த நாள் கண்ட
ReplyDeleteஎங்கள் குரு திரு.சரவணன் சார் அவர்கள்
எல்லா நலமும் பெற்று
பல்லாண்டு வாழ,
என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்.
என்றும் நட்புடன் ,
Raji