இது பாக்கிறதுக்குத்தான் நகைச்சுவைமாதிரி இருக்கு.இப்பிடிப் பிடிக்காத ஒருத்திகூட அவர் மனசால வாழுவாரா ?என்னதான் காதல் பண்ணியிருந்தாலும் இப்போ பிடிக்கல.அந்தப் பொண்ணு வாழ்க்கை என்னாகும் !வாழ்க்கை என்ன விளையாட்டா !
எப்படியோ அந்த பொண்ணு சாதிச்சுட்டா போங்க அமுதன், மறுபடியும் எடக்கு பண்ணினா, மறுபடியும் பின்னிடுவாங்க பின்னி இல்லையா அமுதன், அதுனாலே அந்த பொண்ணு சந்தோஷமா இருக்கும்.
காணக் கிடைக்காத காட்சி ... திருமணம் எனும் நம் கலாச்சார உன்னதத்தையே கேலிக்கூத்தாக்கி விட்டது பரிதாபம். நம்பிக்கை துரோகத்துக்கு தண்டனையாகவும், பார்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் கொள்ளலாம்.
அல்வா கிண்டினவனுக்கே அல்வா குடுத்துட்டாய்ங்க...ஹா..ஹா
ReplyDeletethirumadi selvam la, archana voda kadasi thangachi priya, kalyana medaila irundu vendam nu solitu ponna laaa annaaaaaaa,, anda kadha than enaku nyabagam varudhu,, x_x ,,
ReplyDeleteidu yedo cinema madiri iruku :-w
amuthan sir super video.tamilnadu la than indha madhiri ellaam panna maatikiraanga.super marraige.
ReplyDeleteSariyana Aappu..
ReplyDeleteமாப்பிள்ளைக்கு, ஒரு வேளை ஆனந்த கண்ணீரா இருக்குமோ.!
ReplyDeleteதான் கண்ணிர் விட்டாலும் பொண்ண கண்ணு கலங்காம பார்த்துக்கற மாப்பிள்ளை போல ...........ஹ....... ஹா ........
ReplyDeleteஇது பாக்கிறதுக்குத்தான் நகைச்சுவைமாதிரி இருக்கு.இப்பிடிப் பிடிக்காத ஒருத்திகூட அவர் மனசால வாழுவாரா ?என்னதான் காதல் பண்ணியிருந்தாலும் இப்போ பிடிக்கல.அந்தப் பொண்ணு வாழ்க்கை என்னாகும் !வாழ்க்கை என்ன விளையாட்டா !
ReplyDeleteஆனத்த கண்ணீர் பெண்ணை பெற்றவர்கள் தான் விடுவாங்கள்.. ஆனால் மாப்பிள்ளையே விடுறாறே .. ஐயகோ… .... வாழ்த்துக்கள்....
ReplyDeleteada kadavuley...
ReplyDeleteஅடக்கொடுமையே.. அந்தம்மா இப்படி கூலா இருக்குதே.. இவன் கூட எப்பிடி குடும்பம் நடத்துறது.? சே!
ReplyDeletemunnetram ellam mayaiya ena yenna thondrugirathu thamizh....manasalavil innum maaravillai samudhayam......
ReplyDeleteஅவன் மனசார மாலையிடாத போது... அந்த மாலையை நிராகரித்திருக்கலாம்.
ReplyDeleteஅந்த பெண் வாழ் நாள் முழுதும் அவனுடன் சிரித்து வாழ்வாளா என்னும் கேள்வி தொக்கி நிக்குதுங்க தமிழ்.
என்ன கொடுமை சார் இது பாவம் அந்த மாப்பிள்ளை
ReplyDeleteவிதி படம் ஞாபகம் வருது ...
ReplyDeleteஎப்படியோ அந்த பொண்ணு சாதிச்சுட்டா போங்க அமுதன், மறுபடியும் எடக்கு பண்ணினா, மறுபடியும் பின்னிடுவாங்க பின்னி இல்லையா அமுதன், அதுனாலே அந்த பொண்ணு சந்தோஷமா இருக்கும்.
ReplyDeleteகாணக் கிடைக்காத காட்சி ... திருமணம் எனும் நம் கலாச்சார உன்னதத்தையே கேலிக்கூத்தாக்கி விட்டது பரிதாபம். நம்பிக்கை துரோகத்துக்கு தண்டனையாகவும், பார்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் கொள்ளலாம்.
ReplyDeleteஹா,,ஹா
ReplyDeleteசிரிப்பு தாங்கவே முடியல.. என்னதான் அழுதாலும் அவன் செய்தது தவறுதான்.. ஆனா எப்படி பிடிக்காத பொண்ணோட குடும்பம் நடத்துவான்..
ReplyDeleteஆனா அவன் ஒரு சரியான சைக்கோ போல.. இத்தனை வருஷம் காதலிப்பனாம் .. ஆனா கல்யாணம் கட்டிக்க மாட்டானாம்.. என்னாங்கடா வேலையாடுறீங்க...?
வெளிநாட்டுக் காரங்க யாராவது பாத்தா சிரிப்பாங்க..
அவனே மனம் திருந்தி வாழ்ந்தாலும் பின்னாடி இந்த விடியோ பாத்தான்னா அழுதிடுவான்..
என்ன கொடுமை சரவணன் இது ... அந்த பொண்ணு இப்ப சிரிக்குது. இனிமே சிரிக்குமா?
ReplyDeletethirumanam seithavarkale pidikalaina divorce panna law irukku ippadi pidikathavanoda eppadi vala mudiyum avan as per law divorce apply panna inga ippo marraige nadathina kumpal enna panna mudiyum oruthara adikirathu criminal kutram sattapadi antha kumbala arrest panni ulla anupalam intha marriagenala antha ponnum nimathiya vala mudiyathu antha paiyanum vala maatan ithu pondra adi mutalkalai enna seivathu 2 per valkaiyum waste
ReplyDeleteAda Kodumaia. did they live happily every after?????
ReplyDeleteAda கொடுமைa.. did this couple live/ live happly ever after such an incident?????
ReplyDelete