Thursday, July 26, 2012

கங்கைகொண்ட சோழபுரம் (படங்கள்)


பல வருட ஆசை கங்கைகொண்டசோழபுரம் கோவிலுக்கு செல்ல..!
பகல் நேரங்களில்  கும்பகோணம்  வழியே  ஊருக்கு போகும் போது இந்த கோவிலை பார்த்துக்கொண்டே  செல்வேன்  ஜெயம்கொண்டம் சாலையில் சற்று தூரத்தில் தெரியும்..!  பஸ்ஸில்  செல்வது அவ்வளவு  சவுகரிய படாது காரில் குடும்பத்துடன் ஊருக்கு போகும் சமயங்களில் ஒருதடவை இங்கே போக வேண்டுமென்ற ஆசை இனிதே  நிறைவேறியது..!

தஞ்சை கோவிலை போல தோற்றம் தந்தாலும் மனதிற்க்கு  மிகவும் நெருக்கம் தந்தது இந்த கோவில்.! பரந்த பசும்புல்வெளிக்கு மத்தியில் இருக்கும் கோவிலின் அந்த  கம்பீர  கோபுரத்தை எந்த  திசையில் இருந்து பார்த்தாலும் வெவ்வேறு  வித அழகை காட்டியது..!  ஆங்காங்கே சில மரங்களும் அழகை கூட்டியது..! குழந்தைகளுடன்  குதூகலமாய் கழிந்தது  ஒருநாள் பொழுது..!



 















6 comments:

  1. வணக்கம் ,
    தமிழ் தளங்கள், வலைப்பூக்களிற்கான புதியதோர் திரட்டி, உங்கள் ஆக்கங்கள் பதிவுகளையும் திரட்டு.கொம் இலும் இணையுங்கள்.
    நன்றி.
    www.thiraddu.com

    ReplyDelete
  2. படங்கள் யாவும் மிக அருமை. குழந்தைகளின் குதூகலம் அழகு:)!

    ReplyDelete
  3. இனிய பயண அனுபவத்தை அருமையான படங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார் !

    ReplyDelete
  4. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது

    ReplyDelete
  5. "கங்கைகொண்ட சோழபுரம் பேசும் படங்கள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete

123