
இந்த படத்தை நன்றாக பாருங்கள் என்ன உருவம் அல்லது என்ன வடிவம் தெரிகிறது என்பதை பின்னுட்டத்தில் சொல்லுங்கள்.!
இந்த படம் எங்கு எடுக்கப்பட்டது என்பதில் சிறிய சுவாரஸ்யம் இருக்கிறது ..!
அதை பின்னர் சொல்லுகிறேன்....!
இந்த படம் எங்கு எடுக்கப்பட்டது என்பதில் சிறிய சுவாரஸ்யம் இருக்கிறது ..!
அதை பின்னர் சொல்லுகிறேன்....!
இரண்டு முகங்கள் தெரியறமாதிரி இருக்கு.
ReplyDeleteரொம்பவும் யோசித்தேன்
ReplyDeleteBut...... நோ யூஸ்
இரவுநேர வான்மேகம்!?
ReplyDeleteகுழந்தையை ஏந்தி இருக்கும் தாய். மன்னிக்கணும் ஜீவன், இலங்கை அவலம் பார்த்து அந்த கொடூரமான காட்சிதான் கண்முன் வருகிறது.
ReplyDeleteஆமா, நீங்க என்ன பதிவு போட சொன்னா படத்த போட்டுட்டு எங்களயே கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க :))))))))
ReplyDeleteசின்ன அம்மிணி said...
ReplyDeleteஇரண்டு முகங்கள் தெரியறமாதிரி இருக்கு.
எனக்கும் அப்படித்தான் தெரியுது தல. ஆனால் வலது பக்கம் உள்ள முகம் அத்தனை தெளிவாக இல்லை
கருகி போன அப்பளம் மாதிரி தெரியுது :)
ReplyDeleteயாரோ யாரையோ கொலை பண்றாங்க
ReplyDeleteஅதுவும் கொளுத்தறாங்க, கொளுத்தினவங்க ஓடிப் போகும்போது
பாதிக்கப்பட்டவங்க மென்னியை பிடிச்சிடறாங்க :((
background லே நெருப்பு எரியுற மாதிரி வேறே தெரியுது.
சரியா ஜீவன்!!
ஏதோ பழைய புத்தகத்தை தண்ணீரில் ஊறவைத்து காயவைத்து அந்த பேப்பரை கிழித்து அதை படம் பிடித்து போட்டு இருக்கீங்க.
ReplyDeleteஇது நிக்கோடின் என்ற புகையிலை நச்சு படிந்த தாள் மாதிரி தெரியுது. மற்றபடி இதில் இரண்டு உருவங்கள் தெரிகிறது.
ReplyDeleteerandu manitha muham oru miruha muham ullathu
ReplyDeleteபுகை விடும் அடுக்களை சுவரின் ஒரு பகுதியோ??
ReplyDeleteபழைய புகைப்படமோ ?
ReplyDeletei guess,, its the ozone layer,, which has been destroyed
ReplyDeleteரெண்டு முகம் தெரிகிறது குண்டு போடும் போது ஏற்பட்ட தீயின் முகமா?
ReplyDeleteஹிரோஷிமா?!!
ReplyDeleteதீஞ்சிப்போன உருளை சிப்ஸ்?
ReplyDelete