நாளை அல்லது அதன் பிறகு இந்த பதிவை போடலாம்னு இருந்தேன் ..! ஆனா ..!வரும் கமெண்டுகளை பார்த்த உடனே இப்போவே போட்டுடலாம்னு ஒரு ஆர்வம்..!

இன்னும் கொஞ்சம் லாங் ஷாட் ..!
//குழந்தையை ஏந்தி இருக்கும் தாய்.//ஊருக்கு போய் இருந்தப்போ தங்கை வீட்டுசமையலறை சுவற்றில் புகை கறையில் இதை பார்த்தேன் என் கண்ணுக்கு ஒரு தாயும் குழந்தையுமாக தெரிந்தார்கள். சிலரிடம் காட்டி தாயும் குழந்தையும் போல தெரிகிறார்களா என கேட்டேன் .! அட ஆமான்னு சிலர் சொல்லவே ஒரு ஆர்வத்துல பதிவா போட்டுட்டேன் .;;)) பெரும்பாலும் இரண்டு உருவங்கள் தெரிவதாக கமெண்டுகள்.
வானம்பாடிகள்
வானம்பாடிகள்
என சொல்லி இருந்தார் எனக்கும் அப்படித்தான் தோன்றியது ..!
ஆயில்யன்
//புகை விடும் அடுக்களை சுவரின் ஒரு பகுதியோ??//
அப்படின்னு மிக சரியா சொல்லிடாரு...!
அவரு மாயவரம் வரும்போது தக்க பரிசு வழங்கப்படும் ...!;;))
enakku onnum theriyale saami.
ReplyDeleteaamaa... ippa theriyuthu.... rendu uruvam.
ReplyDeleteஉங்கள் முகவரி கொடுத்தால் உங்களை கொல்ல வசதியாக இருக்கும்... நீங்களே தருவீங்களா இல்லை நானே தேடி கண்டுபிடிச்சி கொல்லவா?
ReplyDeletekalakkureenga anna
ReplyDeletesuper shots ...
நா கூட அந்த போட்டோ எந்த எடத்துல எடுத்துருப்பீங்க னு ரொம்ப யோசிச்சேன்... ஒன்னும் அகபடல.....
ReplyDeleteநல்லா எடுத்தீங்க போட்டோ சமையல் அறைல போய்...
செம ரசனை தல உங்களுக்கு
ReplyDeleteஎப்பா எப்பிடியெல்லாம் பாக்குறாங்கப்பா சுவத்த..!
ReplyDeleteமிக நன்றாக இருந்து உங்களின் பதிவு. தீபாவளி வந்துவிட்டது. இன்னும் வெள்ளை அடிக்கவில்லையா பாஸ்?
ReplyDeleteஉங்களுடைய கலைக்கண் !!!!!!! ஜீவன் !!!!!
ReplyDeletemudiyala saami/....
ReplyDeleteவெளியூர் போகும் போது கலைகண்ணை கழட்டி வச்சிட்டு போங்க!
ReplyDeleteஎங்களுக்கு தாவூ தீருது!
நல்லா சுத்த வச்சுடீங்களே
ReplyDeleteஇதுக்கு நான் தீஞ்சு போன அப்பளம்ன் எல்லாம் சொல்ல வெச்சு மானத்த வாங்கிட்டீங்க...:)
ReplyDeleteபிரமாதம் ஜீவன் ....
ReplyDeleteபார்க்கும் பார்வையில்தான் எத்தனை ரசனை....
முதல் பதிவ பார்த்துட்டு நானும் கூகிள், யாஹுன்னு, கூகூன்னு சுத்தி தேடி, அப்பாடான்னு உக்காந்து இருக்கேன், என்ன ஒரு வில்லங்கத்தனம், இருங்க இருங்க எங்களுக்கும் ஒரு காலம் வரும் அப்போ வச்சுக்குறோம்!!
ReplyDeleteசெம கலை கண்ணு உங்களுக்கு.
ReplyDeleteநாங்கள்லாம் சமையலறைக்கு போன திங்க ஏதவாது லவட்டிக்கிட்டு வரமுடியுமான்னு தான் பார்ப்போம், நீங்க சுவர்ல இருக்க புகை கறையில ஒரு கலை படைப்ப பார்த்துருக்கீங்க. சூப்பரா இருக்குங்ணா.
எனக்கு ஒன்னும் தெரியல ஜி...'
ReplyDeletekannaa iyya athu...kalaikkannu sir...ungalukku periyyyyyyyaaaaaaa future irukku :)
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! :)))
ReplyDeleteஹைய்ய்ய்ய்ய்! சூப்பரூ :)
ReplyDeleteஎண்ணங்கள் எப்படி எல்லாம் இருக்கின்றன - நன்று நன்று
ReplyDeleteநல்வாழ்த்துகள் ஜீவன்
கலக்கல்
ReplyDeleteவித்தியாசமா யோசிச்சு போட்ட பதிவு அருமை