Saturday, November 21, 2009

அச்சுவுக்கு பிறந்தநாள்

எங்க ரெண்டாவது பொண்ணு அட்சய நந்தினிக்கு ரெண்டாவது பிறந்தநாள் 22-11-2009 -ஞாயிறு..!























கேக் எடுத்துக்கோங்க ..!

வாழ்த்து சொல்லுங்க...!



.

48 comments:

  1. அச்சுவுக்கு இனிய பிறந்த
    நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அச்சுவுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தல.

    ReplyDelete
  3. அழகான அச்சுக்கு
    பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  4. போட்டோஸ்ல அருமையா இருக்காங்களே அச்சு.

    ReplyDelete
  5. அந்த ஃபர்ஸ்ட் போட்டோவுல சோ க்யூட்....சுத்திபோடுங்கண்ணா....

    அச்சுவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  6. அட்சய நந்தினிக்கு என் அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. இனிய பிறந்த
    நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அச்சுவுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. HAPPY BIRTHDAY TO ACHU

    MANY MORE RETURNS OF THE DAY, MAY THE ALMIGHTY BLESSED WITH GOOD HEALTH

    ReplyDelete
  10. அச்சுவுக்கு இனிய பிறந்த
    நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அச்சு குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் அன்பு முத்தங்களும்...

    ReplyDelete
  12. soooo cute...! many more happy returns of the day achu..!

    ReplyDelete
  13. ammu kuttiku,, my warm wishes ad hugs,,may god bless her with tons of love ad happiness throughout her life,,,, anna,, ponnu,, konjam style aa ve iruku :D

    ReplyDelete
  14. வாழ்த்துகள் மருமகளே ...

    ReplyDelete
  15. பெரியப்பாவின் பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா வளமும், நலமும் அருள ப்ராத்திக்கிறேன்.

    ReplyDelete
  16. தங்க பாப்பா ,
    அச்சுவுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. அட்சய நந்தினிக்கு

    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!!

    ( இன்னிக்கு தான் எங்க அக்கா குழந்தைக்கும் பிறந்த நாள் )

    ReplyDelete
  18. அச்சு குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா!

    ReplyDelete
  19. அழகு பாப்பா அச்சுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளும், ஆசியும்.

    ReplyDelete
  20. அட்சய நந்தினிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. அட்சய நந்தினிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...:)

    ReplyDelete
  22. இரட்டை ஜீவனின்...
    இரண்டாம் அனிச்சமே!

    சுடரொளிச் சிந்தும்
    சூரிய வெளிச்சமே!!

    வாழ்க! வளர்க!!
    அன்புடன்....
    சிவரஞ்சனி கருணாகரசு.
    கருணாகரசு சிவரஞ்சனி.

    ReplyDelete
  23. குட்டி தேவதை அச்சுவுக்கு இந்த அத்தையின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. Nandini is Cute.. Wish her many more happy returns of the day..!

    ReplyDelete
  25. ஜூனியர் ஜீவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....

    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  26. அட்சய நந்தினிக்கு எனது உளங்கனிந்த, மனமார்ந்த, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
    குட்டிப் பெண் பேசுவதை வீடியோ பதிவாக வெளியிட்டால் மிகவும் மகிழ்ச்சியடைவோம்!!

    ReplyDelete
  27. அட்சய நந்தினிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  28. மருமகளுக்கு மாமனாரின் அன்பு வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  29. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. இனிய பிறந்த
    நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  31. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    அச்சுக்குட்டி ரொம்ப ஸ்வீட்டா இருக்கிறாள்.

    ReplyDelete
  32. என் மனமார்ந்த வாழ்த்துகள்

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  33. அச்சுவுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!

    பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
    “செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

    ReplyDelete
  34. அள்ள அள்ளக் குறையாத

    அழகுக் குட்டிச் செல்லமே

    இல்லை என்று சொல்லாமல்

    அள்ளி அள்ளிக் கொடுக்கின்ற

    அட்சய பாத்திரமே



    நல்ல பெயர் தேடி வைத்தார்

    உன்னைப் பெற்றோர்

    நல்ல பெயர் தேடி வைப்பாய்

    நீ உன் பெற்றோருக்கு

    வரும் நாளில்



    எல்லை இல்லாக் கல்விதனைத்

    தொல்லையின்றிப் படித்து நீயும்

    வல்லமைகள் பெற்று இந்தப் பாரினிலே

    வளமாக நூறாண்டு தாண்டியும்

    வாழ்ந்திட என் மனமார வாழ்த்துகிறேன் .

    (தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும். )

    ReplyDelete
  35. அச்சுவுக்கு இனிய பிறந்த
    நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  36. அச்சு குட்டிக்கு இனிய (தாமதமான) பிறந்த நாள் வாழ்த்துக்கள். திருஷ்டி சுத்திப் போடுங்க....

    ReplyDelete
  37. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அட்சய நந்தினி!

    முதல் போட்டோ செம சூப்பர், குழந்தைக்கு சுத்தி போட்டுருங்க ஜீவன்.

    உங்களுக்கு அட்வான்ஸ் பர்த்டே விஷ்ஷஸ்;)

    ReplyDelete
  38. sweet nandhuvukku belated birthday wishes dear!!!

    ReplyDelete
  39. வாழ்த்து தெரிவித்த அனைத்து நட்புகளுக்கும் எங்கள் மனமார்ந்த
    நன்றிகள்...!

    ReplyDelete
  40. என் வாழ்த்துக்களையும் சொல்லிருங்க ஜீவன்!

    ReplyDelete
  41. அச்சுவுக்கு பிறந்த நாள் வாழ்த்தத்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  42. என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜீவன்!!!

    ReplyDelete
  43. அழகு செல்லத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கொஞ்சம் தாமதமாயிட்டாலும் குட்டிச்செல்லம் ஏத்துப்பான்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  44. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  45. 'அச்சு'க்குண்டு பாப்பாவுக்கு வாழ்த்துகள்.!

    ReplyDelete
  46. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அச்சு, சாரி லேட்டா வந்துட்டேன், புதுசா ஒரு கேக் கொடுத்துடுங்க தலைவரே!!

    ReplyDelete

123