Sunday, November 21, 2010

அச்சுவுக்கு பிறந்தநாள் ..!

இன்னிக்கு(21-11 -2010) எங்க இரண்டாவது பொண்ணு அட்சய நந்தினிக்கு மூணாவது பிறந்தநாள்....! கேக் எடுத்துகோங்க வாழ்த்து சொல்லுங்க...!






......

17 comments:

  1. அன்பு மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்....!!!!!!!

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. எங்கள் குடும்பத்தின் உள்ள மூவரின் சார்பாக வாழ்த்துகள். அதான் 123 என்று போட்டுருக்கீங்களே

    ReplyDelete
  4. செல்ல மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அச்சுவுக்கு.
    ஆமா, கேக்கை எடுத்தால் கையில் வரமாட்டேன்கிறதே!?

    ReplyDelete
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அனைத்து வளங்களும் இனிமை சேர்க்க, குழந்தை அட்சய நந்தினிக்கு இனிய பிறந்தாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  10. அப்பாபோலவே ஆனா இன்னும் அழகா இருக்காங்க இரண்டு பேரும்.

    அச்சுக்குட்டிக்கு அன்பான
    பிறந்தநாள் வாழ்த்துகள் !

    ReplyDelete
  11. குட்டி தங்கத்துக்கு அத்தையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க எல்லா வளமுடனும் நலமுடனும்!!!!

    ReplyDelete
  12. தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் குட்டி தேவதைக்கு:)

    ReplyDelete
  13. அச்சு குட்டி எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்
    கோவை மக்கள் சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வாழ்த்து சொன்ன அனைவருக்கும்

    நன்றி..நன்றி...

    ReplyDelete
  15. belated birthday wishes. சாரி... ப்ளாக் பக்கம் வரவே இல்லை... அதனால் இவ்ளோ தாமதமான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. காலம் தாழ்த்திய எனது வாழ்த்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள்

    www.tamilthottam.in

    ReplyDelete
  17. தாமதமான வாழ்த்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள்...

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

123