Tuesday, December 20, 2011

புதிய கீதை ....!


எது நடந்ததோ அது நன்றாக நடக்காமல் போயிருக்கலாம்..!
எது நடக்கின்றதோ அதுவும் நன்றாக நடக்காமல் இருக்கலாம்..!
ஆனால்...!
எது நடக்க இருக்கின்றதோ அது நிச்சயம் நன்றாக நடந்தாக வேண்டும்..!...

இங்கே, நாம் இழப்பதற்க்கு எதையும் கொண்டுவரவில்லைதான்..!
ஆனால் ..!
இங்கே அடைவதற்க்கும், பெறுவதற்கும் நிறைய இருக்கின்றன..!
நமெக்கென ஒரு இலக்கினை நாமே நிர்ணயித்து
அந்த இலக்கினை நோக்கி நொடிப்பொழுதும் சோர்வையாமல்
உழைக்க வேண்டும்.

1 comment:

  1. தமிழ் புதிய கீதை சபாஷ்..

    யோசிக்க வைக்கிறது..கீதையோடு உபதேசம் இல்லாத உண்மையை எடுத்துரைத்தது..

    ReplyDelete

123