வலையுலகை சுவாரஸ்ய படுத்த திரு ,செந்தழல் ரவி அவர்கள் ''சுவாரஸ்ய வலைப்பதிவு விருதினை'' அறிமுக படுத்தி உள்ளார்! அதோடு சிறந்த பதிவர்கள் ஆறு பேருக்கு அந்த விருதினை வழங்கியும் இருக்கிறார் அவருக்கு என் மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்!
விருதினை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் ஆறு பேருக்கு விருதினை வழங்க வேண்டும்,மேலும்! இந்த விருதினை தங்கள் வலைதளத்தில் போட்டு வைக்கவேண்டும்!
திரு,செந்தழல் ரவி அவர்களிடம் விருதை பெற்ற அமிர்த வர்ஷினி அம்மா
அவர்கள் எனக்கு இந்த விருதினை வழங்கி இருக்கிறார்!அவருக்கு என்
நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்து கொள்கிறேன்.
மிக்க நன்றி அமித்து அம்மா!!
ரூல்ஸ் படி நான் இந்த விருதினை ஆறு பேருக்கு வழங்க வேண்டும்!!
அந்த ஆறுபேர்.......
அண்ணன் ராகவன் அவர்கள்
''என் வானம்'' அமுதா மேடம்
''Will To Live'' ரம்யா
''என் உயிரே...!'' - அபுஅஃப்ஸர்
''மன விலாசம்'' S.A. நவாஸுதீன்
''ரசனைக்காரி'' ராஜி

மேற்கண்ட பதிவர்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை அனைவருமே சுவாரஸ்யமாக எழுத கூடியவர்கள்தான்! மேலும் அவர்களை பற்றி விவரமாய் சொல்லும் நேரத்தில் வேறுயாராவது இந்த விருதினை அவர்களுக்கு வழங்கி விடுவார்கள் அதனால் அவசரமாக வலையேற்றுகிறேன்! நண்பர்கள் இவ்விருதினை ஏற்றுக்கொண்டு பகிர்ந்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன் .
>