
அந்த பாடல் மேல் வைத்து கிளிக்கினால் பாட்டு வரும் ...!
பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே...!
படம் ;கோழி கூவுது
இந்த பாடலில் நிமிடம் 2.30 முதல் 2.44 .நிமிடம் வரை ஒலிக்கும் அந்த அருமையான புல்லாங்குழல் இசையை கவனித்து கேட்டு ரசியுங்கள்..!!!
தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும் !
படம் ;புதிய வார்ப்புகள்
இந்த மாதிரி பத்து பன்னெண்டு பொண்ணுங்க தேவதை கணக்கா கதா நாயகிய சுத்தி ஆடுனா கதாநாயகிய பாக்குறதா? இல்ல சுத்தி ஆடுறதுல எது நல்லாருக்குன்னு பாக்குறதா ? அதும் பாக்கியராஜ் ஹீரோ ...!
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் !
படம் ; வட்டத்துக்குள் சதுரம்
அனுபவியுங்கள் அற்புதத்தை ....! இசைஞானியின் இசைக்காகவே மீண்டும் பிறக்கவேண்டும் ....!
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது !
படம் ;பூந்தளிர்
திருத்தேரில் வரும் சிலையோ !
'''''
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்!
படம் ;தனிக்காட்டு ராஜா
அருமையான கோரஸ் ஹம்மிங் ..............!!!
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே !
படம் ;கோயில் புறா
பொன்னான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி !
படம் ;மீண்டும் கோகிலா
பாடல் துவக்கத்தில் எஸ் .ஜானகியின் அசத்தலான ஹம்மிங் ........!
பருவமே .........புதிய பாடல் பாடு ..........!
படம் ; நெஞ்சத்தை கிள்ளாதே
சின்ன புறா ஒன்று .....எண்ண கனாவினில்...!
படம்; அன்பே சங்கீதா
வாட வாட்டுது ஒரு போர்வ கேக்குது!
படம் ; சக்களத்தி
ஒருகிளி உருகுது... உரிமையில் பழகுது!
படம் ; ஆனந்த கும்மி
.......
>