பொதுவாக நாம் வாங்கும் பொருள்களில் எக்ஸ்பரி டேட்(expiry date )(எக்ஸ்பரி - இதுக்கு தமிழில் என்ன..? ) இருக்கும். அது சமையல் எரிவாயு சிலிண்டரிலும் உள்ளது. அதனை கவனித்து பார்த்து வாங்கினால் எரிவாயு சிலிண்டர் சம்பந்தமான விபத்துகளை தவிர்க்க உதவியாக இருக்கும்.
படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்
படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்

தகவல் அளித்த நண்பர் கார்த்திகேயனுக்கு நன்றி...!
.
>