பதிவர் டுபுக்கு வருகையை ஒட்டி மெரீனா காந்தி சிலை அருகில் பதிவர் சந்திப்பும் அதனை தொடர்ந்து அப்துல்லா அளிக்கும் இப்தார் பிரியாணி விருந்தும்
மதியம் முதலே ஒரு சுவாரஸ்யசந்திப்புக்கு தயார் ஆயாச்சு..!
மதியம் முதலே ஒரு சுவாரஸ்யசந்திப்புக்கு தயார் ஆயாச்சு..!

போதிய வெளிச்சமின்மையால் படம் சரியாக விழவில்லை நம்ம மொபைல் கெப்பாசிட்டியும் அவ்ளோதான்..!
பீச்சுல தான் முதல்ல ஏற்பாடு ..! ஆனா நல்லா மழை வரும் போல இருக்கவே அப்துல்லா வின் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது..! எல்லோரும் அப்துல்லா அலுவலகம் சென்றடந்தோம்..! அங்கே ரம்யா,கலைஅக்கா, சித்தர்சுரேஷ்,பதிவர்சுரேஷ், மேலும் சிலர் வந்தனர்.
வெகு அமர்க்களமாகவும்,கலகலப்பாகவும் இருந்தது பதிவர் சந்திப்பு..!



டுபுக்கு...டுபுக்கு ந்னு சொன்னாங்கல்ல இவர்தான் அந்த டுபுக்கு..!;)



ஓ.ஆர்.பி ராஜா

தமிழ் வலை உலகத்தை, உலக புகழடைய என்ன செய்யலாம் என்ற யோசனையில் நடந்த வட்ட மேஜை மாநாடு..!


தண்ணி குடிக்கும் டுபுக்கு...! வெறும் தண்ணிதான்..!


கேபிள்ஜி


விருந்தினரை கவனிக்கும் ஒரு சிறிய பதட்டம் இருந்தது அப்துல்லாவுக்கு..!

இந்த சந்திப்பை பற்றிய மோகன் குமார் அவர்கள் பதிவு இங்கு
>