அது என்ன...? பெரிய பெரிய வி ஐ பி களுக்கு எல்லாம் ரெண்டாவதும் பொண்ணா பொறக்குது...! வால்பையன் சொன்ன அந்த லிஸ்டல நானும் இருக்கேனாக்கும்.!
எனக்கும் ரெண்டு பொண்ணுதான்.! பொம்புள புள்ளயா பெத்துகிறதும் நல்லதுதான்.இந்த ஆம்பள பசங்கல்லாம் ரொம்ப மோசம். மீசை மொளைக்க ஆரம்பிச்ச உடனே தண்ணி அடிக்க கத்துகிரானுங்க பெத்தவங்கள மதிக்கிறதே கிடையாது..!
எனக்கும் ரெண்டு பொண்ணுதான்.! பொம்புள புள்ளயா பெத்துகிறதும் நல்லதுதான்.இந்த ஆம்பள பசங்கல்லாம் ரொம்ப மோசம். மீசை மொளைக்க ஆரம்பிச்ச உடனே தண்ணி அடிக்க கத்துகிரானுங்க பெத்தவங்கள மதிக்கிறதே கிடையாது..!
வாழ்த்துக்கள் அருண்...!
நீங்க சென்னை வரும்போது ட்ரீட் வைச்சுகலாம் ...!

நாங்களும் யூத்துதான்...!
இதுல யாரு யூத் துன்னு பாருங்க...!

.......
>