நாளை நவம்பர் நான்காம் தேதி இந்திய-நியூசிலாந்து டெஸ்ட் போட்டி.
போட்டி நடக்க இருக்கும் அஹமதாபாத் மைதானம் சச்சினுக்கு ராசியான மைதானம் ஆகும்.
தனது முதல் இரட்டைசதத்தை 1999 ல் இங்குதான் அடித்தார்..!
கிரிக்கெட்டில் நுழைந்து 20 ஆண்டுகாலம் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், கடந்த 2009ல் இங்கு நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்டிலும் சதம் அடித்தார்.
கிரிக்கெட்டில் நுழைந்து 20 ஆண்டுகாலம் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், கடந்த 2009ல் இங்கு நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்டிலும் சதம் அடித்தார்.

இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்செய்ய வேண்டும் சச்சின் தனது ஐம்பதாவது சதத்தை தீபாவளியில் நிறைவு செய்ய வேண்டும்...! அதுவே சச்சின் ரசிகர்களுக்கு சிறந்த தீபாவளி பரிசாக இருக்கும்..!
நடக்குமா..?
நடக்க வேண்டும்...!
...
>