அட்சய நந்தினி
அமிர்த வர்ஷிணி
ரெண்டுபேரும் சேர்ந்த மாதிரி ஒரு போட்டோ புடிச்சு வைக்கணும்
என்னை அழைத்த அமுதா அவங்களுக்கு நன்றி!!
நான் அழைக்கிறது!
சிம்பா
குடுகுடுப்பை
>
கண்டது.... கண்டபடி....
கண்ணாடி. Designed by NodeThirtyThree and Free CSS Templates. Blogger Template by Chica Blogger.
18 comments:
ரெண்டு பேரும் அம்மா மாதிரியே இருக்காங்க ஜீவன்.
Choooooo...sweet
Hi jeevan,
Very Cute kids. But your elder daughter face is very femiliar to me.
Ramya
ஹையோ கொஞ்சம் திருஷ்டி சுத்திடுங்க அவங்க ரெண்டு பேருக்கும்.
அட்சய நந்தினி சூப்பர். பேரும் அழகா இருக்கு
அமிர்தவர்ஷினி ஹை எம் பொண்ணு பேரு.
ஹை டா குட்டிஸ்
உங்க ரெண்டு பேருக்கும் என்னொட தீபாவளி வாழ்த்துக்கள்
சகா பொடுசுக ரெண்டுபேர்க்கும், இந்த சிம்பா தீபாவளி வாழ்த்து சொன்னேன்னு சொல்லிருங்க..
பாதுகாப்பா பட்டாசு விடனும். நல்லா சாப்ட்டு நல்லபடியா ரெஸ்ட் எடுங்க குட்டீஸ்.
குடுகுடுப்பை
ரெண்டு பேரும் அம்மா மாதிரியே இருக்காங்க ஜீவன்.
வாங்கண்ணே!
இல்லண்ணே !
அப்பா போல தான்!
Blogger cable sankar said...
Choooooo...sweet
நன்றி சங்கர்!
RAMYA
Hi jeevan,
Very Cute kids. But your elder daughter face is very femiliar to me.
Ramya
வாங்க ரம்யா! எப்படி இருக்கீங்க?
முடிஞ்சா எனக்கு மெயில்
பண்ணுங்க!
Blogger AMIRDHAVARSHINI AMMA said...
ஹையோ கொஞ்சம் திருஷ்டி சுத்திடுங்க அவங்க ரெண்டு பேருக்கும்.
அட்சய நந்தினி சூப்பர். பேரும் அழகா இருக்கு
அமிர்தவர்ஷினி ஹை எம் பொண்ணு பேரு.
ஹை டா குட்டிஸ்
உங்க ரெண்டு பேருக்கும் என்னொட தீபாவளி வாழ்த்துக்கள்
வாங்க! அமிர்த வர்ஷினி அம்மா!
வாழ்த்துக்கு நன்றி!
Blogger சிம்பா said...
சகா பொடுசுக ரெண்டுபேர்க்கும், இந்த சிம்பா தீபாவளி வாழ்த்து சொன்னேன்னு சொல்லிருங்க..
பாதுகாப்பா பட்டாசு விடனும். நல்லா சாப்ட்டு நல்லபடியா ரெஸ்ட் எடுங்க குட்டீஸ்.
வாங்க சிம்பா!
வாழ்த்துக்கு நன்றி !
ரொம்ப க்யூட். என் பொண்ணு பேர் கூட நந்தினி தான்.
அழகு செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்
முதல் பொண்ணு என்ன படிக்கிறா?
அமுதா said...
ரொம்ப க்யூட். என் பொண்ணு பேர் கூட நந்தினி தான்.
அட! உங்க பொண்ணு பேரும்
நந்தினியா?
வருகைக்கு நன்றி!
வால்பையன் said...
அழகு செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்
முதல் பொண்ணு என்ன படிக்கிறா?
வாங்க அருண்
முதல் பொண்ணு
படிக்கிறது ukg
வருகைக்கு நன்றி!
பாப்பா ரெண்டு பேரும் சூப்பர் :)
அவங்க பெயரும் சூப்பர் :)
ஆகாய நதி said...
பாப்பா ரெண்டு பேரும் சூப்பர் :)
அவங்க பெயரும் சூப்பர் :
நன்றி!
பாப்பா ரெண்டு பேரும் சூப்பர்
அவங்க பெயரும் சூப்பர்
கொஞ்சம் கன்னதுலயும் ஒரு பொட்டு வைங்கப்பா கண்னுபட்டுட போகுது
முருகன் கலாதேவி
சென்னை
Blogger வைகரைதென்றல் said...
பாப்பா ரெண்டு பேரும் சூப்பர்
அவங்க பெயரும் சூப்பர்
கொஞ்சம் கன்னதுலயும் ஒரு பொட்டு வைங்கப்பா கண்னுபட்டுட போகுது
முருகன் கலாதேவி
சென்னை
வாங்க! முருகன் கலாதேவி!
பொட்டுதானே வைச்சுட்டா போச்சு!
நன்றி !
Post a Comment