மரங்களை ரசிப்போம் (அன்றும் -இன்றும்)

சில மாதங்கள் முன்னர் மரங்களை ரசிப்போம் வாருங்கள் என ஒரு பதிவு எழுதி இருந்தேன். அந்த பதிவில் எங்கள் ஊரில் உள்ள சில மரங்களின் படங்களை போட்டு இருந்தேன்.அந்த பதிவில் உள்ள அதே மரங்களை இரண்டு மாதங்கள் முன்னர் ஊருக்கு சென்றபோது படம் எடுத்தேன். இப்போது இரண்டு நாள்கள் முன்னர் ஊருக்கு சென்ற போது மீண்டும் அந்த மரங்களை படமெடுத்தேன் மாற்றத்தை பாருங்கள் ..!..!

ஆற்றங்கரை தேக்கு மரம்

1


2


3


வயல் காட்டு பனைமரம்

1

2

3


ஒதிய மரம்

1

2

3

நாணல்


இது இப்போ எடுத்தது அடுத்த தடவ ஊருக்கு போகும்போது இது எப்படி இருக்கும்னு ???? பார்க்கணும்...!


>

23 comments:

Rajeswari said...

படங்கள் அழகாக உள்ளது

S.A. நவாஸுதீன் said...

ஆகா. அழகு.

தல, அதான் நாங்க நேர்ல பார்க்கப் போறோம்ல

முனைவர் இரா.குணசீலன் said...

மரம் அழகு மட்டுல்ல..
வாழ்வியல் தேவைகளுள் ஒன்று.
மக்களுக்கு நினைவு படுத்தியமைக்கு மகிழ்ச்சி.

vasu balaji said...

ஆஹா நெகு நெகுன்னு வளந்துட்டுது. ஆற்றில் நீரும் கூட

தேவன் said...

கழனியில் திரிந்து
காடெல்லாம் நடந்த நடை !!
நன்றி நண்பரே !!

priyamudanprabu said...

படங்கள் அழகாக உள்ளது

தாரணி பிரியா said...

ஹை எல்லா மரமும் வளர்ந்து இருக்கே. ஆத்துல தண்ணி வேற இருக்கு சூப்பர்

பின்னோக்கி said...

வித்தியாசமாக இருந்தது. அதே இடத்தில் பல மாதங்கள் கழித்து படம் எடுத்த விதம் அருமை.

ஹேமா said...

எனக்கு அந்தப் பனைமரம்தான் பிடிச்சிருக்கு.

Menaga Sathia said...

படங்கள் அழகா இருக்கு...

சாமக்கோடங்கி said...

மரங்களின் பங்களிப்பு வாழ்க்கைச் சங்கிலியில் இன்றியமையாதது.. மரங்களை ரசிப்பதோடு நிறுத்தாமல், அதனை போற்றிப் பாதுகாக்கும் மனப்பாங்க எல்லோருக்குள்ளும் வளர வேண்டும்..
நன்றி...

அமுதா said...

அழகா இருக்கு.... தண்ணி கூட நிறைய இருக்கு...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இயற்கை அழகு.. ரசித்தோம்.

Thekkikattan|தெகா said...

cool, jeeva! keep updating :). thanks.

புலவன் புலிகேசி said...

ரசிப்பதோடு நிறுத்தாமல் அவற்றை வளர்ப்பதிலும் ஆர்வமுடன் இருக்கிறேன்...

RAMYA said...

படங்களும் அழகு!

படங்களின் அணிவகுப்பு அபாரம்!

மரங்களும் வளப்பமா வளர்ந்திருக்கு, ஆற்று நீர் அழகுக்கு அழகு சேர்க்கிறது.

ஜீவனின் ரசனை அருமை!

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))) ஒதியமரமும், நாணலும் அழகு

நட்புடன் ஜமால் said...

நாங்களும் வாறோமில்ல -

பார்த்துகிடுவோம் ...

அப்துல்மாலிக் said...

ஊருக்கு போய்ட்டுவ்ந்த திருப்தி தல உங்க பதிவுலே

SUFFIX said...

வயல் காட்டு பனை மரம், அழகு!!

டவுசர் பாண்டி... said...

புதுசா இது ட்ரீ வாட்சிங்கா...நல்ல ஐடியா...

உங்க ஊரு மரம் செடி கொடியெல்லாம் இரண்டு மாசத்துக்கொரு தரம் படம் புடிச்சு போடற மாதிரியே....

புரிஞ்சுக்கோங்க....புண்ணியமாப் போகும் உங்களுக்கு...ஹி...ஹி....

Govindaraj.K said...

மிகவும் அருமையான புகைபடம்கள்

Govindaraj.K said...

மிகவும் அருமையான புகைபடம்கள்