கியாஸ் சிலிண்டரிலும் இருக்கு எக்ஸ்பரி டேட் ( expiry date) ..

பொதுவாக நாம் வாங்கும் பொருள்களில் எக்ஸ்பரி டேட்(expiry date )(எக்ஸ்பரி - இதுக்கு தமிழில் என்ன..? ) இருக்கும். அது சமையல் எரிவாயு சிலிண்டரிலும் உள்ளது. அதனை கவனித்து பார்த்து வாங்கினால் எரிவாயு சிலிண்டர் சம்பந்தமான விபத்துகளை தவிர்க்க உதவியாக இருக்கும்.

படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்


தகவல் அளித்த நண்பர் கார்த்திகேயனுக்கு நன்றி...!



.




>

16 comments:

ராமலக்ஷ்மி said...

அவசியமான தகவல். நன்றி ஜீவன்!

vasu balaji said...

good one. ty

டவுசர் பாண்டி... said...

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லை.கிச்சன் டிப்பார்ட்மெண்ட் உங்களோடதுதான் ஒத்துக்கறோம்.

எம்புட்டு டீட்டெய்லு தெரிஞ்சி வச்சிருக்கார்.

ஹா...ஹா...ஹா...

புலவன் புலிகேசி said...

//)(எக்ஸ்பரி - இதுக்கு தமிழில் என்ன..? ) //

காலாவதி என்பதெ தமிழ் வார்த்தை....நல்ல உபயோகமான தகவல்.

Anonymous said...

இதை எமக்கு பகிர்ந்த உங்களுக்கு நன்றி தமிழ்....

SUFFIX said...

உபயோகமான தகவல். நன்றி.

சசிகுமார் said...

சிம்பிளா சொன்னாலும் சூப்பர சொன்னீங்க நண்பரே நீங்கள் தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

நல்ல பகிர்வு அண்ணா.

ஈ ரா said...

நல்ல தகவல்....

ஆனால் எனக்கு தெரிந்து இப்போ இருக்கும் நிலைமையில் நமக்கு ஓல்டு ஸ்டாக் வர வாய்ப்பே இல்லை என்று நினைக்கிறேன்... ஆனால் நாம் ரொம்ப காலம் உபயோக்கிக்காமல் வைத்திருந்தால் ஆபத்து என்று புரிந்தது..

அதே போல ஆறு மாதத்துக்கு ஒருமுறையாவது சிலிண்டரை மாற்ற வேண்டும்.. இல்லையெனில் தலைமை அலுவலகங்களை அணுகியே பெற முடியும்...

விஜய் said...

தகவலுக்கு நன்றி நண்பா

விஜய்

அன்புடன் நான் said...

பயனுள்ளத் தகவல் நன்றிங்க...ஜீவன்.

RAMYA said...

அவசியமான தகவல் ஜீவன்!!

தங்களின் சமுதாய அக்கறைக்கு நான் தலை வணங்குகிறேன் ஜீவன்! பகிர்வுக்கு நன்றி

தாமதமான பின்னூட்டம் :)

அன்புடன் அருணா said...

அட! அப்பிடியா! இது தகவல் எனக்கு நன்றி!

Unknown said...

எல்லாரும் தேதியை சரி பாருங்க. இனி மேலாவது சிலிண்டர்கள் வெடிக்காமல் இருக்கட்டும்.

தேவன் மாயம் said...

நல்ல தகவல்!!

SELVAM said...

"கியாஸ் சிலிண்டரிலும் இருக்கு எக்ஸ்பரி டேட் ( expiry date) .."

எங்களுடன் கியாஸ் பற்றி பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்