என்னை பத்தி இன்னும் கொஞ்சம்

A – Available/Single? இல்ல!


B – Best friend? : நாந்தான்


D – Drink of choice? : ஜூஸ் ,காபி ,நெப்போலியன்


F – Favorite color? கருப்பு


H – Hometown? மதுக்கூர் (தஞ்சை மாவட்டம் )


K – Kids & their names? அமிர்த வர்ஷினி ,அட்சய நந்தினி


L – Life is incomplete without? இலக்கில் வெற்றி


m – Marriage date? 21 -10- 2002


N – Number of siblings? ஒரு அண்ணன் ,ஒரு தங்கை ,ஒரு தம்பி


Reason to smile? கிச்சு கிச்சு பண்ணினா வரும்


s– Season? மழை காலம்----------------------------------------------------------------------------------------

1. அன்புக்குரியவர்கள்: குழந்தைகள்

2. ஆசைக்குரியவர்: மனைவி (எல்லாரும் அதான் சொல்லுறாங்க வேற வழியும் இல்ல ஒரு பாதுகாப்புக்கு இப்படித்தான் சொல்லி ஆகணும்)

3. இலவசமாய் கிடைப்பது: பதிவுகளுக்கு பின்னுட்டங்கள்! ஆனால் மிகவும் மதிப்பு வாய்ந்தது!!

4. ஈதலில் சிறந்தது: கல்வி

5. உலகத்தில் பயப்படுவது: பாம்புக்கு மட்டும்

6. ஊமை கண்ட கனவு: ........................

7. எப்போதும் உடனிருப்பது: ஜீவன்

8. ஏன் இந்த பதிவு: அமுதா மேடம் அழைப்பால்!!

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: பெண் குழந்தை

10. ஒரு ரகசியம்: சில வருடங்களாக முப்பது வயதிலேயே இருப்பது

11. ஓசையில் பிடித்தது: மழை ஓசை! மழலை ஓசை!

12. ஔவை மொழி ஒன்று:ஊக்கமது கை விடேல்

13. (அ)ஃறிணையில் பிடித்தது:கணினி


...............................................................................................................
>