மழைச்சத்தத்தில் நனையலாம் வாங்க....!

மழைக்காலம் துவங்கியவுடனே மனம் குளிர தொடங்கும் மழையின் ரம்மியமும் மண் வாசனையும் மனதை மயக்கும்...!மழையையும் அதன் ஓசையையும் ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது மழை சிலருக்கு பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் ..! சிலருக்கு கற்பனை குதிரையை தட்டிவிடும்..!


மழையில் நனைவதும் விளையாடுவதும் சிலருக்கு மிகவும் பிடிக்கும் ..!

வெய்யிலுக்கு குளிர்ச்சியாக முப்பது நிமிடம் இடைவிடாத ஒரு அருமையான மழையின் ஓசையை ....

நன்றி....!


.................................................
>