ராமர் மசூதி

கடந்த முறை தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட போது இவர் எழுதிய பதிவில் இந்த வாசகங்கள் மனதிலேயே நிற்கிறது ...!நான் இந்துவாய் பிறந்திருப்பதால், அந்த இடத்தை மசூதிக்கு கொடுக்கவே விரும்புகிறேன். ஒரு வேளை முஸ்லீமாய் பிறந்திருந்தால் கோவிலுக்கு விட்டுக் கொடுத்திருப்பேனோ என்னவோ!எனது நம்பிக்கைகள் மட்டுமே என்னை மகிழ்ச்சியில் வைத்திருக்கின்றன!


கடவுள்கள் பாவம்தான்!


அவர் பதிவு இங்கே ...!...
>