இங்கிருந்து எடுத்ததுதான் அந்த படம் ..! (இந்த படத்தை பாருங்கள் ..!!!)

நாளை அல்லது அதன் பிறகு இந்த பதிவை போடலாம்னு இருந்தேன் ..! ஆனா ..!வரும் கமெண்டுகளை பார்த்த உடனே இப்போவே போட்டுடலாம்னு ஒரு ஆர்வம்..!


பதிவில் உள்ள படம்
கொஞ்சம் லாங் ஷாட்

இன்னும் கொஞ்சம் லாங் ஷாட் ..!ஊருக்கு போய் இருந்தப்போ தங்கை வீட்டுசமையலறை சுவற்றில் புகை கறையில் இதை பார்த்தேன் என் கண்ணுக்கு ஒரு தாயும் குழந்தையுமாக தெரிந்தார்கள். சிலரிடம் காட்டி தாயும் குழந்தையும் போல தெரிகிறார்களா என கேட்டேன் .! அட ஆமான்னு சிலர் சொல்லவே ஒரு ஆர்வத்துல பதிவா போட்டுட்டேன் .;;)) பெரும்பாலும் இரண்டு உருவங்கள் தெரிவதாக கமெண்டுகள்.

வானம்பாடிகள்


//குழந்தையை ஏந்தி இருக்கும் தாய்.//

என சொல்லி இருந்தார் எனக்கும் அப்படித்தான் தோன்றியது ..!

ஆயில்யன்

//புகை விடும் அடுக்களை சுவரின் ஒரு பகுதியோ??//

அப்படின்னு மிக சரியா சொல்லிடாரு...!

அவரு மாயவரம் வரும்போது தக்க பரிசு வழங்கப்படும் ...!;;))
>

இந்த படத்தை பாருங்கள் ..!!!


இந்த படத்தை நன்றாக பாருங்கள் என்ன உருவம் அல்லது என்ன வடிவம் தெரிகிறது என்பதை பின்னுட்டத்தில் சொல்லுங்கள்.!

இந்த படம் எங்கு எடுக்கப்பட்டது என்பதில் சிறிய சுவாரஸ்யம் இருக்கிறது ..!

அதை பின்னர் சொல்லுகிறேன்....!

>