''விகடன் குட் பிளாக்கில் ரம்யா''

விகடன் பத்திரிகை நிறுவனத்தின் மென் பத்திரிகையான '' யூத்ஃபுல் விகடன்'' சிறந்த வலைபதிவர்களை குட் பிளாக்கர்ஸ் என்ற தலைபில், அறிமுகப்படுத்தி வருவது நாம் அறிந்ததே! அந்த வகையில் தற்போது நம் ரம்யாவின்
என் சகோதரியின் மீளாச் சோகம்!!!!!!!!
என்ற இந்த பதிவும் இடம் பெற்று உள்ளது.அதற்காக
வாழ்த்து சொல்லும் அதே வேளையில்,அவர் அந்த
பதிவில் தனது சகோதரியின் சோகநிலை பற்றி எழுதி
இருந்தார் அவர் சகோதரி பூரண நலம் பெற
பிரார்த்தனை செய்வோம்.

'' யூத்ஃபுல் விகடன்''

அறிமுகத்தில்,

திரு
, கேபிள் சங்கர் அவர்களின் இரண்டு
பதிவுகள் இடம் பெற்றது.

மேலும்,

திரு
, இராகவன் நைஜீரியா அவர்கள் பதிவு.

திரு, அதிரை ஜமால் அவர்கள் பதிவு.

என்வானம் அமுதா அவர்களின் பதிவு.

வால் பையன் அருணின் பதிவு.

சாரல் பூர்ணிமா சரண் பதிவு.

தற்போது ராம லட்சுமி அம்மா அவர்களின்

சேற்றிலே செந்தாமரைகளும் ஆஸ்கார் அவார்டுகளும்

பதிவு !!!


ஆகியவை இடம் பெற்று உள்ளன. மேலும் பல சிறந்த வலைப்பதிவர்களின் பதிவும் இடம் பிடித்து உள்ளன.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நீங்களும் வாழ்த்துங்கள்.

...............................................................
>