எனது புதிய வலைத்தளம்(சட்டம் நம் கையில் )

அனைவருக்கும் வணக்கம்...! மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற அமைப்பின் சார்பில் சில நாட்களுக்கு முன்னர் ''உரிமைக்கு ஓர் வழிகாட்டி'' என்ற தலைப்பில் சட்ட நூல் ஒன்று வெளியிட பட்டுள்ளது.

அந்த நூல் பற்றி ........

அனைவரும் சட்டம் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் வெளியிட பட்டு உள்ளது. தமிழன் என்ற திரைப்படத்தில் வருமே அதேபோல. இந்த புத்தகத்தை தனி வலைத்தளம் ஒன்று உருவாக்கி அதில் வெளியிடுகிறேன் சம்பந்த பட்டவர்கள் அனுமதியுடன்! தங்கள் ஆதரவினையும் ஆலோசனைகளையும் வழங்குங்கள்!! நன்றி !!

அந்த தளத்தின் சுட்டி http://adippadaisattam.blogspot.com/.

>