அல்லிக்குளம்பேய் மழை பெய்கிறது..!
தொப்பென நனைகின்றது அல்லிக்குளம்..!
பாதரசமாய் உருண்டோடுகிறது
அல்லி இலையில் மழை நீர்..!
மழை வேகத்தில் நிலைக்க முடியாத அல்லிமலர்
அங்குமிங்கும் அல்லாடுகிறது ..
புணர்ச்சி அடையும் புதுப்பெண்ணைப்போல்..!
குளக்கரையில் குடைக்குள் நான்..!


>