அல்லிக்குளம்பேய் மழை பெய்கிறது..!
தொப்பென நனைகின்றது அல்லிக்குளம்..!
பாதரசமாய் உருண்டோடுகிறது
அல்லி இலையில் மழை நீர்..!
மழை வேகத்தில் நிலைக்க முடியாத அல்லிமலர்
அங்குமிங்கும் அல்லாடுகிறது ..
புணர்ச்சி அடையும் புதுப்பெண்ணைப்போல்..!
குளக்கரையில் குடைக்குள் நான்..!


>

6 comments:

நட்புடன் ஜமால் said...

அட ...

அண்ணா விமர்சிக்க வார்த்தைகளில்லை

தமிழ் அமுதன் said...

ஆஹா...!
பதிவு போட்டதும் அதி வேக ஜமால் கமெண்ட்...!!
பழைய நினைவு வருதே..!;;))

நட்புடன் ஜமால் said...

:)

skarthee3 said...

கவிஞர் தமிழமுதனுக்கு வாழ்த்துக்கள் !!

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

நல்ல கவிதை.. வாழ்த்துக்கள் தோழரே..

குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar. blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.