அச்சுவுக்கு பிறந்தநாள்

எங்க ரெண்டாவது பொண்ணு அட்சய நந்தினிக்கு ரெண்டாவது பிறந்தநாள் 22-11-2009 -ஞாயிறு..!கேக் எடுத்துக்கோங்க ..!

வாழ்த்து சொல்லுங்க...!.

>

48 comments:

ஜெட்லி said...

அச்சுவுக்கு இனிய பிறந்த
நாள் வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

அச்சுவுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தல.

ஈரோடு கதிர் said...

அழகான அச்சுக்கு
பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

S.A. நவாஸுதீன் said...

போட்டோஸ்ல அருமையா இருக்காங்களே அச்சு.

க.பாலாசி said...

அந்த ஃபர்ஸ்ட் போட்டோவுல சோ க்யூட்....சுத்திபோடுங்கண்ணா....

அச்சுவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்.

ராமலக்ஷ்மி said...

அட்சய நந்தினிக்கு என் அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

" உழவன் " " Uzhavan " said...

இனிய பிறந்த
நாள் வாழ்த்துக்கள்

தமிழ் பிரியன் said...

அச்சுவுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

அபுஅஃப்ஸர் said...

HAPPY BIRTHDAY TO ACHU

MANY MORE RETURNS OF THE DAY, MAY THE ALMIGHTY BLESSED WITH GOOD HEALTH

Mrs.Menagasathia said...

அச்சுவுக்கு இனிய பிறந்த
நாள் வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

அச்சு குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் அன்பு முத்தங்களும்...

கலகலப்ரியா said...

soooo cute...! many more happy returns of the day achu..!

harveena said...

ammu kuttiku,, my warm wishes ad hugs,,may god bless her with tons of love ad happiness throughout her life,,,, anna,, ponnu,, konjam style aa ve iruku :D

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் மருமகளே ...

இராகவன் நைஜிரியா said...

பெரியப்பாவின் பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா வளமும், நலமும் அருள ப்ராத்திக்கிறேன்.

sakthi said...

தங்க பாப்பா ,
அச்சுவுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

அட்சய நந்தினிக்கு

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!!

( இன்னிக்கு தான் எங்க அக்கா குழந்தைக்கும் பிறந்த நாள் )

பா.ராஜாராம் said...

அச்சு குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா!

வானம்பாடிகள் said...

அழகு பாப்பா அச்சுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளும், ஆசியும்.

ஜெயந்தி said...

அட்சய நந்தினிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

மணிநரேன் said...

அட்சய நந்தினிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...:)

சி. கருணாகரசு said...

இரட்டை ஜீவனின்...
இரண்டாம் அனிச்சமே!

சுடரொளிச் சிந்தும்
சூரிய வெளிச்சமே!!

வாழ்க! வளர்க!!
அன்புடன்....
சிவரஞ்சனி கருணாகரசு.
கருணாகரசு சிவரஞ்சனி.

கல்யாணி சுரேஷ் said...

குட்டி தேவதை அச்சுவுக்கு இந்த அத்தையின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

நாகா said...

Nandini is Cute.. Wish her many more happy returns of the day..!

டவுசர் பாண்டி... said...

ஜூனியர் ஜீவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....

வாழ்க வளமுடன்...

sanjeevi said...

அட்சய நந்தினிக்கு எனது உளங்கனிந்த, மனமார்ந்த, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
குட்டிப் பெண் பேசுவதை வீடியோ பதிவாக வெளியிட்டால் மிகவும் மகிழ்ச்சியடைவோம்!!

பிரியமுடன்...வசந்த் said...

அட்சய நந்தினிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்..

கவிதை(கள்) said...

மருமகளுக்கு மாமனாரின் அன்பு வாழ்த்துக்கள்

விஜய்

குடுகுடுப்பை said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

திகழ் said...

இனிய பிறந்த
நாள் வாழ்த்துகள்

மாதேவி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அச்சுக்குட்டி ரொம்ப ஸ்வீட்டா இருக்கிறாள்.

திருப்பூர் மணி Tirupur mani said...

happy birthday machi

ஸ்ரீ said...

வாழ்த்துகள்.

எம்.எம்.அப்துல்லா said...

என் மனமார்ந்த வாழ்த்துகள்

வாழ்க வளமுடன்!

RAD MADHAV said...

அச்சுவுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!

பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

தியாவின் பேனா said...

அள்ள அள்ளக் குறையாத

அழகுக் குட்டிச் செல்லமே

இல்லை என்று சொல்லாமல்

அள்ளி அள்ளிக் கொடுக்கின்ற

அட்சய பாத்திரமேநல்ல பெயர் தேடி வைத்தார்

உன்னைப் பெற்றோர்

நல்ல பெயர் தேடி வைப்பாய்

நீ உன் பெற்றோருக்கு

வரும் நாளில்எல்லை இல்லாக் கல்விதனைத்

தொல்லையின்றிப் படித்து நீயும்

வல்லமைகள் பெற்று இந்தப் பாரினிலே

வளமாக நூறாண்டு தாண்டியும்

வாழ்ந்திட என் மனமார வாழ்த்துகிறேன் .

(தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும். )

RAMYA said...

அச்சுவுக்கு இனிய பிறந்த
நாள் வாழ்த்துக்கள்!!

அமுதா said...

அச்சு குட்டிக்கு இனிய (தாமதமான) பிறந்த நாள் வாழ்த்துக்கள். திருஷ்டி சுத்திப் போடுங்க....

அமிர்தவர்ஷினி அம்மா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அட்சய நந்தினி!

முதல் போட்டோ செம சூப்பர், குழந்தைக்கு சுத்தி போட்டுருங்க ஜீவன்.

உங்களுக்கு அட்வான்ஸ் பர்த்டே விஷ்ஷஸ்;)

Rajeswari said...

sweet nandhuvukku belated birthday wishes dear!!!

ஜீவன் said...

வாழ்த்து தெரிவித்த அனைத்து நட்புகளுக்கும் எங்கள் மனமார்ந்த
நன்றிகள்...!

வால்பையன் said...

என் வாழ்த்துக்களையும் சொல்லிருங்க ஜீவன்!

நசரேயன் said...

அச்சுவுக்கு பிறந்த நாள் வாழ்த்தத்
வாழ்த்துக்கள்

RAMYA said...

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜீவன்!!!

தமிழ் நாடன் said...

அழகு செல்லத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கொஞ்சம் தாமதமாயிட்டாலும் குட்டிச்செல்லம் ஏத்துப்பான்னு நினைக்கிறேன்.

பின்னோக்கி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

'அச்சு'க்குண்டு பாப்பாவுக்கு வாழ்த்துகள்.!

SUFFIX said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அச்சு, சாரி லேட்டா வந்துட்டேன், புதுசா ஒரு கேக் கொடுத்துடுங்க தலைவரே!!