தஞ்சை பெரிய கோவில்...படங்கள்...!

உறவினர் திருமணத்துக்கு தஞ்சை விஜயம்...அப்படியே பெரிய  கோவிலுக்கும் ஒரு விசிட்...!  கையில்  மொபைல் கேமரா....  கை  சும்மா இருக்குமா...??

ஒன்னும் புரியல....

>

13 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை.

நாடோடி இலக்கியன் said...

இந்த கோயிலை நானும் பார்த்த மாதிரியே இருக்கு.
:-)

இமா said...

மூன்றாவது புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கும் விதம் அருமை.

பொள்ளாச்சி ஆறுமுகம் தர்மபூபதி said...

Excellent amudhan....

பொள்ளாச்சி ஆறுமுகம் தர்மபூபதி said...

Excellent amudhan....

பொள்ளாச்சி ஆறுமுகம் தர்மபூபதி said...

Excellent amudhan....nice photographs...

த.ஜீவராஜ் said...

ரசித்தேன்... நன்றி...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

புகைப்படங்கள் எல்லாமே சூப்பர் :)) பார்க்கப் பார்க்கச் சலிக்காத இடம்!

SurveySan said...

Good click.

திண்டுக்கல் தனபாலன் said...

புகைப்படங்கள் எல்லாமே அருமை...

நன்றி... வாழ்த்துக்கள்...

Sasi Kala said...

படங்கள் அருமை . படத்தை உத்து பார்த்துட்டு ஒன்னும் புரியள சிரிப்பு வந்தது.

ramkaran said...

ஆஹா ! என்ன அருமை ! வடிவமைத்த பெருந்தச்சர்களையும், செயல்படுத்திய விஸ்வகர்ம சிற்பிகளையும், எவ்வளவு பாராட்டினாலும் தகும். தரணி உள்ள அளவும் இராஜ இராஜ சோழனின் புகழ் விளங்கும்.

துளசி கோபால் said...

மொபைல் கேமெராவா!!!!!

அட்டகாசமா இருக்கு படங்கள் எல்லாம்!

இனிய பாராட்டுகள்.