''கை'' க்கு தான் என் ஓட்டு

உணவுக்கு ஏங்கும் இந்த ''கை '' களை பாருங்கள்!



மடியில் கிடக்கும் இந்த குழந்தையின் ''கை'' யை பாருங்கள்!


தலையில் அடித்து கொண்டு அழும் இந்த பெண்களின் ''கை'' களை பாருங்கள்!


துணியை நீக்கி முகத்தை தேடும் இந்த தாயின் ''கை'' பாருங்கள்!


பாருங்கள்! பாருங்கள்!! இந்த சகோதரியின் ''கை'' களை!
இந்த குழந்தையை அரவணைத்த அந்த குழந்தையின் ''கை'' யை பாருங்கள்!





இறுதியாக இந்த''கை'' யை ஒரு கை பாருங்கள்!!!!


-----------------------------------------------------------------------------------

>

20 comments:

பதி said...

:'(

harveena said...

எதுக்கு எலக்சன் ? யாருக்கு எலக்சன் ? மயிறு போற மாதிரி அங்க உயிரு போயிட்டு
இருக்கு ,அத கவனிக்காம பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க அப்படி பட்ட அரசியல் வாதிகள்ள யாரு வந்தா என்ன? போனா என்ன ? கை வந்தால் என்ன? கால் வந்தா என்ன?
அங்க வீசுற ''பாம்'' ல ரெண்டு இங்க வீசினாதான் அதுக்கு ஒரு முடிவு கிடைக்கும்!

அப்துல்மாலிக் said...

அவங்க கைய வெச்சே கண்ணை குத்திய உங்க பதிவு பாராட்டதக்கது

நாலு படங்களில் நச் நு ஒரு செய்தி

ஊர்சுற்றி said...

என்னத்த சொல்ல...?!!!

இவங்கள்ல சிலபேரு ஜெயிச்சு வந்திடுவாங்களோன்னு பயமா இருக்கு!!!

-L-L-D-a-s-u said...

கையை ஆட்டிக்கொண்டு வருபவர்களையும் வெட்டவேண்டும்

Kathy said...

even tough i dont understand a single word..
but i see clearly the story just by looking at the picture..

harveena said...

wt ever MR.Dassu said is correct,,,, punishments should be harder and harder,,,
And Lyana,,, hats off to ppl whomever understandg this pic,,, bull shit about those idotic inexcusable poiliticians,,,

harveena said...

wt ever MR.Dassu said is correct,,,, punishments should be harder and harder,,,
And Lyana,,, hats off to ppl whomever understandg this pic,,, bull shit about those idotic inexcusable poiliticians,,,

மங்கை said...

:-(

மனசெல்லாம் ரணமாயிடுச்சு

குடுகுடுப்பை said...

இந்தக்கொடுமைய பாக்க முடியலங்க,யாரிம் ஒன்னும் உதவி செய்யப்போறதில்லை அது மட்டும் தெரிஞ்சு போச்சு.

RAMYA said...

நீங்கள் அளித்துள்ள படத்தொகுப்புகள்
மனதிற்கு மிகவும் வேதனையா இருக்கு ஜீவன்!!

ஒளிந்து கொள்ளாத பல உண்மைப் படங்கள் வெகு சிரத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறீர்கள் ஜீவன்.

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான பதற்றத்தை, அப்பட்டமான காட்சிகளை அரங்கேற்றியுள்ளது.

ஒருபுறம் இவங்க அழுகுரல் யார் காதிலும் விழாதா??

இதற்கு விடிவே இல்லையா?

தாயின் அரவணைப்பு!

ரத்தம் சிந்தும் ஒருகுழந்தையின் வேதனை கலந்த முகம்!

முகத்தை தேடும் ஒரு சொந்தம் !

பசிக்கு ஏங்கும் பல கைகள்!

அடிபட்ட குழந்தைகளை காட்டி அழும் சகோதரி!!

இழந்தவர்கள் மற்றும் இழந்தவைகளை நினைத்து அழுவதும் நம் சொந்தங்கள் தானே ??

இந்த கரங்களுக்கு என்று விடிவெள்ளி பிறக்கும் ஜீவன்?

காத்திருப்போம், நாடும் மலர்ந்து, இவர்களைப் போல் உள்ளவங்களின் உள்ளங்களையும் மலர வைப்பார்களா??

என்று தீரும் இந்த ஏக்கத்தின் தீர்க்கம்??

இது நம்ம ஆளு said...

அண்ணா
அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
ஜனனம் = ஜென்மம்

குடந்தை அன்புமணி said...

தல... என்னது இப்படி தலைப்பு போட்டிருக்காருன்னு நினைச்சேன். வந்து பார்த்தா... இதைவிட உண்மையா விவரமா சொல்ல முடியுமான்னு தோணுது...

தாரணி பிரியா said...

:( மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. இவங்களோட சோகம் சந்தோசமா சீக்கிரம் மாறணும்

யட்சன்... said...

மனிதம் செத்துப் போனதின் சாட்சிகளே இந்த படங்கள்...

வெறுமனே உணர்ச்சிவயப்படுவதைக் காட்டிலும் விட்டுக் கொடுப்பதனால் மட்டுமே இந்த பிரச்சினையை தீர்க்க முடியுமென்கிற நிதர்சனத்தை உணரவேண்டும்.

நாளைக்கு பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நடுவனரசின் நிலைப்பாடு மாறிவிடப்போவதில்லை என்பதுதான் க்சப்பான உண்மை.

புதியவன் said...

படங்களை பார்க்க மனதிற்கு மிகவும்
வேதனையா இருக்கு ஜீவன் அண்ணா
வேறு என்ன சொல்வதொன்று தெரியவில்லை...

ராஜ நடராஜன் said...

அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் நேர்ந்தால் அது Holocaust.

அடுத்தவனுக்கு நேர்ந்தால் அவை கொத்து மரணங்களே.

பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கிலிருந்து இடம் பெயரும் மனிதர்களைப் பற்றி 30 நிமிட தொலைக்காட்சி தருகிறது தொலைக்காட்சி ஊடகங்கள்.

இலங்கையின் மனித உரிமை மீறல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர ஒரு ஊடகமும் துணிந்து முன் நிற்கவில்லை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

படங்களை பார்க்க பார்க்க அழுகையும் ஆற்றாமையுமாக வருகிறது..

வால்பையன் said...

பார்த்துடுவோம்!

Rajeswari said...

கண்டிப்பாக பார்த்துடுவோம் அண்ணா