நாளை இவர்கள் இப்படியா?அப்படியா ?

மன்மோகன் சிங்

இப்படியா !!!

அல்லது இப்படியா?அத்வானி

இப்படியா !!!


அல்லது இப்படியா?


கலைஞர்
இப்படியா !!!

அல்லது இப்படியா ?ஜெய லலிதா

இப்படியா !!!

அல்லது இப்படியா ??

வைகோ

இப்படியா !!!


அல்லது இப்படியா ???


விஜய காந்த்

இப்படியா!!அல்லது இப்படியா ???

>

19 comments:

வால்பையன் said...

மேக் அப் போடாத விஜயகாந்த பார்த்தா பயங்கர டெர்ரரா இல்லை!

பாவம் மக்கள் பயந்துருவாங்க!
எதாவது பண்ணி ஜெயிக்க வச்சிருங்க!

முனைவர்.இரா.குணசீலன் said...

படங்கள் மிகவும் நன்றாகவுள்ளன.

ராமலக்ஷ்மி said...

நாளை இவர்கள் இப்படியா அப்படியா-வில்தான் அடங்கியிருக்கிறது நாட்டின் நாளையும்! ஹும்ம்ம்..!

thevanmayam said...

வைகோ!
சீறுவது இன்னும் சிங்கம் மாதிரி இருக்கே!!

பிரியமுடன்.........வசந்த் said...

நல்ல சிந்தனை

வித்யா said...

அய்யோ பூச்சாண்டி..

ஜோதிபாரதி said...

நல்லா இருக்கு
ஜெயலலிதாவும், வைகோ சாமியும் ரொம்ப கோவமா இருக்குற மாறி தெரியுதுங்களே!
கப்டன் கண்ணெல்லாம் செவந்து அடைச்சுப் போய் இல்ல இருக்காரு.(யாரும் எதுக்க நின்னா அவ்வளவுதான்!)

அமுதா said...

இவங்க இப்படி இருந்தாலும் அப்படி இருந்தாலும் மக்கள் அப்படியேதான் :-)).

harveena said...

இவங்கெல்லாம் பார்க்க எப்படி இருந்தாலும்,அவங்க கண்களுக்கு நாம எல்லோரும்
கேன மாதிரித்தான் தெரிவோம்!!!) hi hi hi hi

sakthi said...

இவர்கள் முகம் இப்படி .இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நமது எப்படி இருந்த முகம் எப்படி மாறுமோ ????????????????????????

sakthi said...

இவர்கள் முகம் இப்படி .இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நமது எப்படி இருந்த முகம் எப்படி மாறுமோ

இராகவன் நைஜிரியா said...

நமது நிலை எப்படிங்க இருக்கும்....

Anonymous said...

எங்க போட்டோவையும் போடுறது?

வேத்தியன் said...

ஆஹா படங்கள் எல்லாம் அருமை ஜீவன் அண்ணா...

பொறுத்திருந்து பார்க்கலாம்...

அபுஅஃப்ஸர் said...

அவங்களெல்லாம் நல்லாதானிருப்பாங்க‌

நம்ம நிலமைதான்....????????

குடந்தைஅன்புமணி said...

ஜெயலலிதா, வைகோ படங்கள் மிகவும் நன்றாகவுள்ளன.

அமிர்தவர்ஷினி அம்மா said...

hee

அதெப்படி வைகோ காணாமப் போவாருன்னு உங்களுக்கு கரெக்ட்டா தெரியும்

ரொம்ப நேரம் வெயிட் செய்து பார்த்தேன், வை.கோ வோட “இப்படியா” போட்டோ வரவேயில்ல

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்கள ஜோசியருன்னு சொல்றது சரியாத்தான் போச்சு வைகோ விசயத்துல

RAMYA said...

அருமையான சிந்தனை, உங்களின் சிந்தனைக்கு ஏற்ப படங்களின் தொகுப்பு நன்றாக உள்ளது.

ஒவ்வொருநாளும் என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில்தான் இவர்களின் போக்கு உள்ளது.

ம்ம்ம் என்ன செய்ய??