''ஆசைப்பட்டது''


ஆசைப்பட்டது
ஆசைப்பட்ட நேரத்தில்
ஆசைப்பட்ட விதத்தில் அமையாது!
அதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம்!!


.............................................. பாலகுமாரன்.

>

14 comments:

செந்தழல் ரவி said...

அவ்ளோதானா ? நிறைய எழுதுங்க......

லவ்டேல் மேடி said...

மீ தி பஸ்ட்டு ....

RAMYA said...

இதுதான் வாழ்க்கையின் நிதர்சனம் ஜீவன்!

நட்புடன் ஜமால் said...

அண்ணா நிதர்சணம்.

இத அப்புடியே கொஞ்சம் டெவலப் செய்லாமே ...

Anonymous said...

வாழ்க்கை தத்துவத்தை ஒரு வரியில் சொல்லும் இவர்கள் தான் மேதைகள்...

குடந்தை அன்புமணி said...

வாழ்க்கையின் தத்துவம் நாலே வரிகளில்.

S.A. நவாஸுதீன் said...

இதுதான் வாழ்க்கையின் நிதர்சனம்.

வால்பையன் said...

இது மனபிராந்தி!

தத்துவசிக்கல் அனைத்துமே பார்வை கோளாறு மாதிரி! புரிதல் கோளாறு!

இம்மாதிரியான உளரல்களுக்கு ஏனோ நான் செவி சாய்ப்பதில்லை!
ஒஷோவின் தத்துவங்கள் முதற்கொண்டு!

அமுதா said...

அவ்ளோதானா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லாத்தானே போய்க்கிட்டிருந்தது வண்டி.திடீர்னு ????????????????


கொஞ்சம் பெரிசா ஏதாச்சும் எழுதியிருக்கலாம்.

அபுஅஃப்ஸர் said...

தல‌
நாலே வரியிலே
ந‌ச்

அ.மு.செய்யது said...

Good one !!!! JEEVAN !!!

ஹேமா said...

வாழ்வுக்கு ஒரு வரி.

தாரணி பிரியா said...

அவ்வளவுதானா அண்ணா