''இளையராஜாவின் இசைத்துளிகள்''


அந்த பாடல் மேல் வைத்து கிளிக்கினால் பாட்டு வரும் ...!


பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே...!

படம் ;கோழி கூவுது

இந்த பாடலில் நிமிடம் 2.30 முதல் 2.44 .நிமிடம் வரை ஒலிக்கும் அந்த அருமையான புல்லாங்குழல் இசையை கவனித்து கேட்டு ரசியுங்கள்..!!!

தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும் !

படம் ;புதிய வார்ப்புகள்

இந்த மாதிரி பத்து பன்னெண்டு பொண்ணுங்க தேவதை கணக்கா கதா நாயகிய சுத்தி ஆடுனா கதாநாயகிய பாக்குறதா? இல்ல சுத்தி ஆடுறதுல எது நல்லாருக்குன்னு பாக்குறதா ? அதும் பாக்கியராஜ் ஹீரோ ...!


இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் !

படம் ; வட்டத்துக்குள் சதுரம்

அனுபவியுங்கள் அற்புதத்தை ....! இசைஞானியின் இசைக்காகவே மீண்டும் பிறக்கவேண்டும் ....!

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது !

படம் ;பூந்தளிர்


திருத்தேரில் வரும் சிலையோ !

'''''ராசாவே உன்ன நான் எண்ணித்தான்!

படம் ;தனிக்காட்டு ராஜா

அருமையான கோரஸ் ஹம்மிங் ..............!!!


அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே !

படம் ;கோயில் புறா


பொன்னான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி !

படம் ;மீண்டும் கோகிலா

பாடல் துவக்கத்தில் எஸ் .ஜானகியின் அசத்தலான ஹம்மிங் ........!

பருவமே .........புதிய பாடல் பாடு ..........!

படம் ; நெஞ்சத்தை கிள்ளாதே


சின்ன புறா ஒன்று .....எண்ண கனாவினில்...!

படம்; அன்பே சங்கீதா


வாட வாட்டுது ஒரு போர்வ கேக்குது!

படம் ; சக்களத்தி


ஒருகிளி உருகுது... உரிமையில் பழகுது!


படம் ; ஆனந்த கும்மி


.......

>

14 comments:

நட்புடன் ஜமால் said...

அண்ணே செம கலக்‌ஷன் ...

தமிழ் முல்லை said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

எம்.எம்.அப்துல்லா said...

அப்பு கலக்கல் கலெக்‌ஷன்ஸ் :)

S.A. நவாஸுதீன் said...

நல்ல அருமையான கலெக்‌ஷன் தல.

Anonymous said...

nalla selective songs கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டேயிருங்க...

harveena said...

annaaaaaaa,,, thanks a lot anna,,, super picks,, but in his list u missed a wonderful composition of him from the film AUTO RAJA,, song is SANGATHIL PADATHA KAVITHAI,, inda oru patu podum,, raja s a master of maestros nu prove panna,,,,

தமிழிச்சி said...

Super selection.Thanks Jevan.

பிரியமுடன்...வசந்த் said...

பாடல் எல்லாம் தூள்...

எனக்கு அந்த வா பொன்மயிலேவில் சிவகுமார் பாடலும்

ஒரு கிளி உருகுது பேபி சாலினி பாடலும் ரொம்ப பிடிக்கும்.....

லவ்டேல் மேடி said...

இன்பர்மேசன் இஸ் வெல்த்.......!! நல்ல கலெக்சன் கேப்டன்ஜி....

அ.மு.செய்யது said...

Wov........Easy to pick it up.

Nice collections Jeevan !!!

அமுதா said...

நல்ல தொகுப்பு

அமிர்தவர்ஷினி அம்மா said...

சின்ன புறா ஒன்று .....எண்ண கனாவினில்...!

படம்; அன்பே சங்கீதா

இந்தப்பாடலை ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன் கேட்க

ரொம்ப நன்றிங்கோவ்..

RAMYA said...

அனைத்து கலெக்‌ஷன்களும்
அந்தக் காலக் கட்டத்திற்கே அழைத்துச் சென்று விட்டன.

அனைத்து பாடல்களும் இன்று கேட்டாலும் மனதில் ஆனந்த சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்ளும் என்பதில் சிறிதும் ஐயமில்லை!

அருமை ஜீவன் !

shri ramesh sadasivam said...

இசைஞானியின் இசையில் மிக சிறந்த பாடல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!