மழையில் சில படங்கள்

சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன் சிறிய அளவில் தோட்டம் அமைத்து பூச்செடிகள் வைத்து இருந்தார். சில பூக்களை செல்போனில் படம் எடுத்துகொண்டிருந்தேன் அப்போது மழை பிடித்து கொண்டது..! மழைக்கு முன்னும் பின்னும் எடுத்த சில படங்கள் ...!
...........................................

>

14 comments:

கக்கு - மாணிக்கம் said...

குளிர் மழையில் குளித்த மல்லிகை மொட்டுகளும்,மலர்களும் கவிதைகள்.
நல்ல ரசனையுள்ள வர்தானையா. தமிழமுதன் !!

அகத்தியம் said...

ரசனையான படங்கள்..!

ஹேமா said...

மழைக்குப் பின் எடுத்த படங்கள் அழகு.குளிர்ச்சியோடு பசுமையோடு ஈரத்தோடு அழகு.மல்லிகை என்றால் அவ்ளோ பிடிக்கும் எனக்கும்.இங்கு கிடைக்காது !

வித்யா said...

படங்கள் கொள்ளை அழகு.

கக்கு - மாணிக்கம் said...

Hello Thamizh, Let me know your mail ID. I wish to send a small present to you as a symbol of my friendship.
kakkoo.sattanathan@gmail.com
Go ahead yaaar!

Priya said...

மல்லிகை வாசமுடன் குளிர்ச்சியான மழை படங்கள்...அத்தனையும் அழகு!

பின்னோக்கி said...

தோட்டம் வைத்து ஒரு வீடு.அழகு. மழைக்குப் பிறகு இன்னும் அழகு

சி. கருணாகரசு said...

அந்த சாளர கழியில் மழைத்துளி
(படம் 7)
மிக அழகு... பகிர்வுக்கு நன்றி.

ஜெயந்தி said...

பூக்கள் ரொம்ப அழகாக இருக்கிறது. உங்கள் படங்களும்கூட.

நட்புடன் ஜமால் said...

நல்ல இரசனை அண்ணே!

வானம்பாடிகள் said...

அருமை ஜீவன்:)

Kousalya said...

கள் வடியும் பூக்கள்...!! அருமை.

ஆதிமூலகிருஷ்ணன் said...

அழகிய படங்கள்.

அமுதா said...

அழகான படங்கள். மனதையும் குளிர்விக்கின்றன மல்லிகையும் மழையும்