’’ஏ ஏ சிங்கம் போல... சச்சின் டெண்டுல்கர் அதிரடி ரீ மிக்ஸ் சாங் ’’

சும்மா அதிருதுல்ல...!


>

3 comments:

Chitra said...

பகிர்வுக்கு நன்றி.

Sriakila said...

Great Sachin!

கக்கு - மாணிக்கம் said...

என்ன தமிழ்? ஏன் இந்த இடை வெளி வேலை பளுவா? எதவாகினும் இங்கு வந்து எங்களுடன் சிறிது கழித்தாலே போதுமே!!
இனி அடுத்த கிரிகெட் உலக கோப்பை நடக்கும்போதுதான் வருவீர்களா? இதெல்லாம் ரொம்ப ஓவாரா இருக்கு.
சரி நீண்ட நாள் கழித்து இட்ட பதிவு நல்லா இருக்கு. போதுமா ராஜா !?