''அஞ்சு ஜோக்கருக்கு வராத ரம்மி''சொந்த ஊர்ப்பயணம் .!

நண்பர்கள் சந்திப்பு ...!

குட்டைகரை தாண்டி
பி .டி ராவுத்தர் தோப்பு...!

கூடவே கொண்டு போன
''மேன்ஷன் ஹவுஸ்'' புல்
பாட்டில்கள்..!


நண்பனின் மனைவி திட்டி கொண்டே
சமைத்து கொடுத்த கெளுத்தி மீன்
குழம்பு...!தென்னங்கீற்றில் அமர்ந்து ஆடிய
ரம்மி ஆட்டம் ...!


நினைவுகள் எல்லாம் சுகமாய் இருப்பினும்....!கடைசி ஆட்டத்தில்..! ’’கம்பலில்’’ அஞ்சு ஜோக்கருக்கு
வராத ரம்மி உறுத்தி கொண்டே இருக்கிறது ..!

>

7 comments:

Chitra said...

அந்த மீன் குழம்பு படம் பார்த்தாலே, நாவில் நீர் ஊறுது!

ஹேமா said...

ஜீவன்....ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருகீங்கபோல !

reena said...

@ஹேமா

அதானே

Sriakila said...

நீங்க என்ன வேணா செஞ்சுக்கோங்க.. அந்த மீன் குழம்ப மட்டும் இங்க கொஞ்சம் பார்சல் பண்ணிவிடுங்க.

Anonymous said...

தமிழ் எங்க ஆளைக் காணொமுன்னு பார்த்தா இந்த வேலையில் தான் இருக்கீங்களா? ஆமா மீன் ஃப்ரை பண்ணியிருந்தால் சைட் டிஷ்க்கு நல்லாயிருந்திருக்கும்..ஓ கொழம்பு மீனா?ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பாலா said...

என்ன ஒரு துரோகம், என்ன விட்டுட்டு போயிருக்கீங்க.....

mins said...

super mama