அப்துல்லா அளித்த இப்தார் விருந்தும் ,அமர்க்களமான பதிவர் சந்திப்பும்..!(படங்கள்)

பதிவர் டுபுக்கு வருகையை ஒட்டி மெரீனா காந்தி சிலை அருகில் பதிவர் சந்திப்பும் அதனை தொடர்ந்து அப்துல்லா அளிக்கும் இப்தார் பிரியாணி விருந்தும்
மதியம் முதலே ஒரு சுவாரஸ்யசந்திப்புக்கு தயார் ஆயாச்சு..!


போற வழியில சிக்னல்ல நின்னப்போ எடுத்தது..! என்ன கம்பீரம்..! (ம்ம்ம்ம்)


திருமணமாகி சில வருடங்கள் கழித்து குழந்தை பிறந்த சந்தோசத்தை இனிப்பு கொடுத்து பகிர்ந்து கொண்டார் காவேரி கனேஷ்..!

போதிய வெளிச்சமின்மையால் படம் சரியாக விழவில்லை நம்ம மொபைல் கெப்பாசிட்டியும் அவ்ளோதான்..!


பீச்சுல தான் முதல்ல ஏற்பாடு ..! ஆனா நல்லா மழை வரும் போல இருக்கவே அப்துல்லா வின் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது..! எல்லோரும் அப்துல்லா அலுவலகம் சென்றடந்தோம்..! அங்கே ரம்யா,கலைஅக்கா, சித்தர்சுரேஷ்,பதிவர்சுரேஷ், மேலும் சிலர் வந்தனர்.


வெகு அமர்க்களமாகவும்,கலகலப்பாகவும் இருந்தது பதிவர் சந்திப்பு..!

தாமிரா, கந்ததாசன் பிளஸ்,ப்ரதீப்,பால பாரதி,சுரேகா


சேப்பு சட்டைக்காரர் பேர ரெண்டு மூணு தடவ கேட்டும் மறந்துட்டேன் , பின்னாடி ராஜ கோபால்.!

காவேரி கணேஷ்,மோகன் குமார்,கார்க்கி, அடுத்தவர் பேரும் தெரியல..!


டுபுக்கு...டுபுக்கு ந்னு சொன்னாங்கல்ல இவர்தான் அந்த டுபுக்கு..!;)




ஓ.ஆர்.பி ராஜா


தமிழ் வலை உலகத்தை, உலக புகழடைய என்ன செய்யலாம் என்ற யோசனையில் நடந்த வட்ட மேஜை மாநாடு..!

ஓ.ஆர்.பி ராஜா, டாக்டர் புருனோ,எல்கே

நம்மவர் கமல் கெட்டப்ல வந்த பலாபட்டரை சங்கர்..!... பபாஷா..!

ஒரு நண்பர் அனைவருக்கும் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார் ..!




தண்ணி குடிக்கும் டுபுக்கு...! வெறும் தண்ணிதான்..!

இந்த கிளாஸ்லதான் தண்ணி குடிச்சோம்



அதிஷா


எல்கே


கேபிள்ஜி

குட்டி டின், கே.ஆர்.பி. செந்தில்

அதியமான் , கந்ததாசன் கூட்டல் (+)

கந்த தாசன் பிளஸ்,குட்டி டின்

ப்ரதீப்

இந்த சந்திப்பை மிகவும் கலகலப்பாக்கியவர் கார்க்கி தான்..! சுவாரஸ்யமான பேச்சு அவருடையது..!



விருந்தினரை கவனிக்கும் ஒரு சிறிய பதட்டம் இருந்தது அப்துல்லாவுக்கு..!

சித்தர் சுரேஷ்..!


சும்மா சொல்ல கூடாது செம டேஸ்ட் பிரியாணி..! எல்லாம் செம கட்டு கட்டினோம்..!



இந்த சந்திப்பை பற்றிய மோகன் குமார் அவர்கள் பதிவு இங்கு


>

12 comments:

ராம்ஜி_யாஹூ said...

very nice, thanks

காவேரிகணேஷ் said...

இவ்வளவு போட்டோ எடுத்திட்டீங்களா..

தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..

பகிர்வுக்கு நன்றி...

பபாஷா..! said...

தல,

அந்த சேப்பு சட்டை நம்ம வலைமனை சுகுமார் சுவாமிநாதன் :)

http://valaimanai.blogspot.com/

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice

நட்புடன் ஜமால் said...

அட! சித்தரும் கலந்துகொண்டாரா

இப்படி பல சந்தர்ப்பங்களை விட்டாயிற்று


பிரியாணி போச்சே ...

Chitra said...

கலக்கல் படங்கள்.... கலகலப்பான பதிவர் சந்திப்பு. ...:-)

shortfilmindia.com said...

நல்ல கவரேஜ்
கேபிள்

Rathnavel said...

வாழ்த்துக்கள்.

மோகன் குமார் said...

நன்றி நண்பரே. தங்கள் படங்களில் சிலவற்றை எனது பதிவில் (தங்களுக்கு நன்றி மட்டும் தங்கள் பதிவின் சுட்டியுடன்) இணைத்துள்ளேன்

அனுஜன்யா said...

உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி தமிழ் அமுதன். நேரக்குறைவால் எல்லாரிடமும் அதிகம் பேச முடியவில்லை.

seena thana securities and commodities said...

good

Mano Saminathan said...

வலைச்சரத்தில் ‘ அனுபவ முத்துக்கள்’ என்ற பிரிவில் உங்களை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://blogintamil.blogspot.com/