வலையுலக நட்புகளுக்கு ஒரு திறப்புவிழா அழைப்பு...!

அன்புள்ளம்  கொண்ட வலையுலக நட்புகளுக்கு...! நாளையதினம் 9/5/2013  வியாழன் அன்று..! அட்சயா ஜுவல்ஸ்&ஜெம்ஸ்  என்ற ஒரு சிறிய நிறுவனத்தை துவங்குன்றேன்...! தங்கள்  அன்பையும் மேலான வாழ்த்துகளையும்....தங்கள்  வருகையையும்  எதிர் நோக்கி  காத்திருக்கின்றேன்...!
>

16 comments:

பாலா said...

மென்மேலும் வளர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ...,

Avargal Unmaigal said...

உங்கள் முயற்சியும் தொழிலும் மேன்மேலும் பெருகி வளர வாழ்த்துகள்

S. Hameeth said...

எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்! தங்கள் வியாபாரம் செழித்தோங்க இறைவன் அருள் புரிவாராக...!

S. Hameeth said...

எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்! தங்கள் வியாபாரம் செழித்தோங்க இறைவன் அருள் புரிவாராக...!

Vasu Balaji said...

வாழ்த்துகள்

RAMYA said...

அமுதன் நீங்கள் இத்தொழில் சிறந்து விளங்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !!!

திறமையால் தொழில் மின்ன திருப்பங்களால் வாழ்க்கை மின்ன
இளமையில் உழைத்திடு நண்பா!!

புத்துணர்வு தந்த பொலிவினால், எதிர் கொள்ளும் அனைத்தையும்
வெற்றி என்ற ஒற்றை சொல்லை தாங்கி நிற்கட்டும் நண்பா!!!

கடந்து செல்லும் அனைத்து படிகளும் உன் உயர்விற்கு வழி வகுக்கட்டும் நண்பா!!!

பொலிவுடன் புதுத் தொழில் தொடங்கும் நண்பனே!! நீ தொட்டதெல்லாம் துலங்கட்டும்.
திக்கெட்டும் பரவட்டும் உன் வெற்றிச் செய்தி.

உன் வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சியில் பொங்க நண்பர்கள் நாங்கள் காத்திருக்கின்றோம்!!

நல் வாழ்த்துக்கள்!!!

திண்டுக்கல் தனபாலன் said...

தொழில் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்...

கிருபாலினி.S said...

உங்கள் முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

தோழி said...

உங்களின் இந்த புதிய முயற்சி வெற்றிகரமாய் அமைந்திட எல்லாம் வல்ல குருவருளை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் அமுதன்.

Ramani S said...

வெற்றி மீது வெற்றி வந்து சேர
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

அகல்விளக்கு said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அமுதன்..

மென்மேலும் உயர வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்க்ள...

Rajeswari said...

vaalthukkal.

புகழ்மணி said...

வாழ்த்துக்கள்.!

புகழ்மணி said...

வாழ்த்துக்கள்.!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.