பிறந்த நாள் வாழ்த்துகள்....!

 
 
தமிழில் பங்குவணிகம் இந்த ஒரு தளத்தின் மூலம் பங்குவணிகத்தில் ஈடுபட்டுள்ள பலரின் வாழ்க்கையில்  பெரும் மாற்றத்தை கொண்டுவந்தவர்..!
நஷ்ட்டங்களில் தத்தளித்தவர்களை கரையேர கற்றுகொடுத்தவர்,இருளில் திசைதெரியாமல் தவித்தவர்களுக்கு கலங்கரை விளக்காய் வழிகாட்டியவர்.
பொறுமை,அக்கறை,அர்ப்பணிப்பு உணர்வுடன் எங்களுக்கு ஆசானாக இருந்து எண்ணற்ற  தொழில்நுட்பங்களை பயிற்றுவித்து பங்குவணிகத்தில் எங்களுக்கு லாபதிசையை காட்டிய எங்கள் குரு  திரு எம். சரவணக்குமார் அவர்களுக்கு எங்கள் இனிய பிறந்த நாள்வாழ்த்துகள்..!

>

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

திரு எம். சரவணக்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

ராஜி said...

நானும் வாழ்த்திக்குறேனுங்க

சங்கவி said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

ஹிஷாலீ said...

திரு எம். சரவணக்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...