இட்லியும்,கறிகுழம்பும்


காலைல அஞ்சுமணிக்கு எந்திரிச்சு,
வெது வெதுன்னு சுடுதண்ணி போட்டு,
நல்லா எண்ணை தேய்ச்சு குளிச்சுட்டு,
காலைலேயே சுடச்சுட இட்லி அதுக்கு
தொட்டுக்க கறி குழம்போட சாப்டுட்டு,
சந்தோசமா கொண்டாடுங்க தீபாவளிய!!!
>

8 comments:

சிம்பா said...

இந்த வாட்டி எண்ணை தேய்ச்சு குளிக்க 3 to 6 நல்ல நேரமாம்...

அடுத்து இட்லி, கறிக்குழம்பு... அடடா..... அருமை... இப்போவே பசிக்குதே...

அடுத்து tv ல வர்ற சிறப்பு நிகழ்ச்சிய விட்டுடீங்க..

இனிமையான தீபாவளி வாழ்த்துக்கள்...

குடுகுடுப்பை said...

ஆகா ஊரு ஞாபகம் வருதே.

தமிழ் அமுதன் said...

நன்றி! சிம்பா!
நீங்களும் நல்லா கொண்டாடுங்க

தமிழ் அமுதன் said...

ஆகா ஊரு ஞாபகம் வருதே.


குடுகுடுப்பை ஆமாண்ணே எனக்கும் ஊர் ஞாபகம் தான்

RAMYA said...

ஜீவன்

கரி குழம்பு சாப்பிட்டது இல்லை, ஆனா நீங்க எழுதிருக்கிற விதம் சாப்பிடவேண்டும் போல் உள்ளது. நல்ல ஒரு வெட்டு வெட்டி இருப்பிங்க. ம்ம்ம் நாலா இருந்த சரி.

ரம்யா

வால்பையன் said...

மாலைல ஆறுமணிக்கு எந்திரிச்சு,
குளு குளுன்னு ஜில்தண்ணி போட்டு,
நல்லா சரக்க மிக்ஸ் பண்ணி,
கூடவே சுடச்சுட சிக்கன் அதுக்கு
தொட்டுக்க வடு மாங்கா ஊறுகாயோட,
சந்தோசமா கொண்டாடுங்க தீபாவளிய!!!


இது வால்பையன் ஸ்பெசல் வாழ்த்து

தமிழ் அமுதன் said...

வாங்க ரம்யா! தீபாவளி அதுவுமா
ஒரு வெட்டு வெட்டாட்டி எப்படி?

நன்றி!

தமிழ் அமுதன் said...

வால்பையன் said...

மாலைல ஆறுமணிக்கு எந்திரிச்சு,
குளு குளுன்னு ஜில்தண்ணி போட்டு,
நல்லா சரக்க மிக்ஸ் பண்ணி,
கூடவே சுடச்சுட சிக்கன் அதுக்கு
தொட்டுக்க வடு மாங்கா ஊறுகாயோட,
சந்தோசமா கொண்டாடுங்க தீபாவளிய!!!


இது வால்பையன் ஸ்பெசல் வாழ்த்து

அடடா! உங்க ஸ்பெசல் வாழ்த்து பார்த்து
வீட்டுக்கு போக நினைச்சாலும் வண்டி
தானா ''டாஸ் மார்க்'' பக்கம் போய்டும்
போல இருக்கே ?