எங்க குருவுக்கு பிறந்தநாள் (பங்கு வணிகம் திரு .எம் .சரவணகுமார்)


தமிழில் பங்கு வணிகம் என்னும் வலைத்தளம் உருவாக்கி
அதன் மூலம் ஆயிர கணக்கான பங்கு வணிகர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் எங்கள் குரு திரு .எம் .சரவ குமார் அவர்கள் 04 .07 .2009 இல் பிறந்தநாள் காண்கிறார்.அவருக்கு எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

தமிழில் பங்கு வணிகம் - 800
இன்றைய தினம் தமிழில் பங்கு வணிகம் சரியாக 800 பதிவுகளை நிறைவு செய்து இருப்பது கூடுதல் சிறப்பு. தினசரி அவர் வழங்கும் அன்றைய தினத்திற்கான சந்தை நிலவரம் குறித்த கணிப்பு வர்த்தகம் செய்பவர்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது. ஒரு பதிவினை படித்துவிட்டு பின்னுட்டம் இடவே சோம்பல் படும் நிலையில், மற்றவர்களுக்கு உதவும் நோக்கத்தோடு தினமும் சந்தை நிலவரத்தை அசராமல் அளித்துவரும் எங்கள் ''குரு'' விற்கு நன்றி செலுத்த அவரால் பயனடையும் அனைவருமே கடமை பட்டுள்ளோம்!மேலும் , தனது வலைத்தளம் மூலம் தினசரி குறிப்பு வழங்குவதோடு மட்டுமின்றி paisa power என்னும் சாட் ரூம் உருவாக்கி பங்கு வணிகத்தின் நுணுக்கங்களையும், தொழில் நுட்ப பகுப்பாய்வினையும் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பொறுமையுடனும் அக்கறையுடனும் விளங்கியவர்.

ஆங்கிலத்தில் பங்குவணிகம் பற்றி பல தளங்கள் உள்ளன.ஆனால் தமிழில் அப்படி தளங்கள் ஏதும் இல்லையே என்ற ஆதங்கத்தில் தமிழில் பங்குவணிகம் தளத்தை உருவாக்கியவர்.

இத்தனைக்கும் தனக்கு சொந்தமான திரை அரங்கம் ,மற்றும் கல்வி நிறுவனங்கள் சிலவற்றையும் நிர்வகித்து வருபவர். பல அலுவல்களுகிடையே மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு சேவை மனப்பான்மையுடன் தினசரி பதிவெழுதும் எங்கள் குருவை என்ன சொல்லி பாராட்டுவது!!

இவர் கும்ப ராசி, சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்,இதே கும்ப ராசி, சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் மன்னர் ராஜ ராஜ சோழன்! ஒருவேளை இந்த ராசி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மன்னர் குணம் இயல்பாகவே இருக்குமோ?

பங்கு வணிகத்தில்
ஈடு
பட்டுவரும் ஆயிரகணக்கானவர்களுக்கு
உதவி வரும் எங்கள் குரு எம் .சரவண குமார் அவர்கள் மேலும் பல ஆயிர கணக்கான பதிவுகள் எழுதவேண்டும்,மேலும் எல்லா வளங்களும் பெற்று
எவ்வித நோய் நொடியுமின்றி பல்லாண்டுகள் வாழவேண்டுமென உளமார வாழ்த்துகிறோம்!நீங்களும் வாழ்த்து சொல்லுங்க!!


>

22 comments:

RAMYA said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சரவணகுமார்.

பல்லாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்துகின்றேன்!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

bala said...

ஆங்கிலத்தில் பங்குவணிகம் பற்றி பல தளங்கள் உள்ளன.ஆனால் தமிழில் அப்படி தளங்கள் ஏதும் இல்லையே என்ற ஆதங்கத்தில் தமிழில் பங்குவணிகம் தளத்தை உருவாக்கியவர்
இன்று நம்மை போன்ற நிறைய பேரை உருவாக்கியுள்ளார். இதுக்கு நன்றி வாழ்த்துக்கள் தவிர தமிழில் ஏதும் வார்த்தை தொலவனும் ....

Rajeswari said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சரவணகுமார்..

தங்களின் சேவை தொடரட்டும் பொன்னியின் செல்வரைப்போல...

குடந்தை அன்புமணி said...

பிறந்த நாள் கொண்டாட இருக்கும் சரவணகுமாருக்கு எனது சார்பாகவும் வாழ்த்துகள்.

GANESH said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சரவணகுமார்.

பல்லாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்துகின்றேன்!!
Ganesh....

அமுதா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

ganesh said...

saravanan sir ungalukku en iniya pirandhanaal vaazhthukkal

ganesh said...

saravanan sir ungalukku en iniya pirandhanaal vaazhthukkal

அ.மு.செய்யது said...

சத்தமில்லாமல் ஒரு சாதனை தான்.

சரவணனுக்கு எங்கள் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

லவ்டேல் மேடி said...

சரவணகுமார் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!!!

வாழ்க வளமுடன்...!! வாழ்க பல்லாண்டு......!!!!

குடுகுடுப்பை said...

இவர் கும்ப ராசி, சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்,இதே கும்ப ராசி, சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் மன்னர் ராஜ ராஜ சோழன்! ஒருவேளை இந்த ராசி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மன்னர் குணம் இயல்பாகவே இருக்குமோ? //


எங்க வீட்ல ராஜராஜசோழியுடைய ஆட்சி. ஆனா எனக்கு ஒன்னும் உதவுற மாதிரி தெரியல சாமி

குடுகுடுப்பை said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சரவணகுமார்.

Sen said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் குருஜி

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

எங்கள் குரு திரு .எம் .சரவண குமார் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!:)

மேலும் எல்லா வளங்களும் பெற்று
எவ்வித நோய் நொடியுமின்றி பல்லாண்டுகள் வாழவேண்டுமென உளமார வாழ்த்துகிறோம்!வணங்குகிறோம்:)

bat1 said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

S.A. நவாஸுதீன் said...

உங்க குருவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அதோடு எனக்கு இந்த வலைத்தளம் புதிது. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அண்ணா

வால்பையன் said...

//அமுதா said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
//


ரிப்பிட்டே!

as said...

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம்

தமிழகம் என்ன செய்ய வேண்டும்?

-தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கம்

harveena said...

வால்பையன் said...

//அமுதா said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
//


ரிப்பிட்டே!


nanum soluvennn
ரிப்பிட்டே ரிப்பிட்டே ரிப்பிட்டே

அபுஅஃப்ஸர் said...

Belated Very HAPPY BirthDay

ஜீவன் said...

நன்றி ரம்யா!
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா!
நன்றி பாலா!
நன்றி ராஜி!
நன்றி குடந்தை அன்புமணி!
நன்றி கணேஷ்!
நன்றி அமுதா மேடம்!
நன்றி கணேஷ் !
நன்றி அ.மு.செய்யது!
நன்றி லவ்டேல் மேடி!
நன்றி குடுகுடுப்பை!
நன்றி சென்!
நன்றி முருகன் !
நன்றி பாட்ஷா !
நன்றி S.A. நவாஸுதீன்!
நன்றி அருண் !
நன்றி வீணா!
நன்றி அபுஅஃப்ஸர்!