நம் இனிய இளையராஜா
(பாடல் மேல் வைத்து கிளிக்கினால் அந்த பாட்டு வரும் )
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ! மனதோடு ஊஞ்சல் ஆடுதோ!
படம் ; ஆனந்த ராகம்
தலையை குனியும் தாமரையே! உன்னை எதிர் பார்த்து... வந்த பின்பு வேர்த்து...
படம் ; ஒரு ஓடை நதியாகிறது
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்....
படம் ;காதல் ஓவியம்
சங்கத்தில் பாடாத கவிதை ..அங்கத்தில் யார் தந்தது
படம் ;ஆட்டோ ராஜா
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட...
படம் ;மெட்டி
ஆயிரம்... மலர்களே... மலருங்கள்
படம் ; நிறம் மாறாத பூக்கள்
வான் மேகங்களே...... வாழ்த்துங்கள்...! பாடுங்கள்..!
படம் ; புதிய வார்ப்புகள்
குறிஞ்சி மலரில் வடிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
படம் ; அழகே உன்னை ஆராதிக்கிறேன்
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
படம் ; கிழக்கே போகும் ரயில்
பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு ...பூத்திருச்சி வெக்கத்தை விட்டு
படம் ; மண் வாசனை
சின்ன பொண்ணு சேல.... ! செண்பகப்பூ போல....!
படம் ; மலையூர் மம்பட்டியான்
ஒரே நாள்...! உனை நான் நிலாவில் பார்த்தது...!
படம் ; இளமை ஊஞ்சலாடுகிறது
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
படம் ; அன்புள்ள ரஜினி காந்த்
நதியோரம்........! நாணல் வந்து ..நாணம் கொண்டு... நாட்டியம் ஆடுது மெல்ல..!
படம் ; அன்னை ஓர் ஆலயம்
>
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
vowwwwwwwwwwwwwwwwwwwwwwwww
super jeevan
இளையராஜா படமும், பாடல்களும்
வாசிப்பு எவ்வளவு மனதுக்கு இதமானதோ அந்த அளவுக்கு இதமானது இளையராஜாவின் பாடல்களைக் கேட்பதும்
அழகான பதிவு
உள்ளேன் ஐயா! இருங்க படிச்சிட்டு வரேன்!!
//தலையை குனியும் தாமரையே! உன்னை எதிர் பார்த்து... வந்த பின்பு வேர்த்து...
படம் ; ஒரு ஓடை நதியாகிறது
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்....
படம் ;காதல் ஓவியம்
சங்கத்தில் பாடாத கவிதை ..அங்கத்தில் யார் தந்தது
படம் ;ஆட்டோ ராஜா
ஆயிரம்... மலர்களே... மலருங்கள்
படம் ; நிறம் மாறாத பூக்கள்
வான் மேகங்களே...... வாழ்த்துங்கள்...! பாடுங்கள்..!
படம் ; புதிய வார்ப்புகள்
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
படம் ; கிழக்கே போகும் ரயில்
பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு ...பூத்திருச்சி வெக்கத்தை விட்டு
படம் ; மண் வாசனை
ஒரே நாள்...! உனை நான் நிலாவில் பார்த்தது...!
படம் ; இளமை ஊஞ்சலாடுகிறது
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
படம் ; அன்புள்ள ரஜினி காந்த்
நதியோரம்........! நாணல் வந்து ..நாணம் கொண்டு... நாட்டியம் ஆடுது மெல்ல..!
//
இவ்வளவு பாட்டும் எனக்கும் ரொம்ப பிடிக்கும் ஜீவன் அழகான ரசனை.
இசைக்கு மயங்காதவர்கள் உண்டோ அதில் ராஜாவின் இசைக்கு நாம் எல்லாம் அடிமைகள் தானே!
ஒவ்வொரு பாட்டும் அந்த காலகட்டத்துக்கே கொண்டு செல்லும்
உணர்வை ஏற்படுத்தக் கூடியது.
இது ஒரு அருமையான இடுகை என்றால் அது மிகையாகாது.
நல்ல தொகுப்பு ஜீவன்!
தொகுப்பில் இருக்கும் பாடல்களை முணுமுணுக்க வைத்து விட்டீர்கள்! அருமையான் பதிவு. நன்றி ஜீவன்!
எல்லாமே அருமையான கலெக்சன் பாஸ்.
என் இரவுகளில் தாலாட்டும் பாடல்கள் இவை. ராஜா ராஜா தான். அப்படியே பாடிய்வர்களின் பெயரையும் போட்டிருக்கலாம், ஆண் குரல்கள் கண்டுபிடிப்பது கஸ்டமல்ல பெண்குரல்கள் எஸ், ஜானகியா, உமா ரமணனா சித்திராவா எனக் கண்டுபிடிப்பது கஸ்டமாக இருக்கின்றது.
இரவு நேரத்தில் டீ.வி. சீரியல்களை நிறுத்திவிட்டு இப்போதெல்லாம் வானொலிக்கு மாறிவிட்டேன். பாடாவதி சீரியல்களைவிட பாட்டு மனசை இதமாக்குகின்றன. இளையராஜ- வைரமுத்து ஜோடியில் வந்த பாடல்கள் என்றால் எனக்கு அவ்வளவு விருப்பம்.
என்றும் இனிமையானவை இளையராஜாவின் ராகங்கள்..
இளைய ராஜா பாடல்கள் போட்டு மலரும் நினைவுகளை மேலும் இனிக்கச் செய்திட்டீங்க..கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்கன்னு....அத்தனையும் சுகமாய் தாலாட்டுது..
அட!அட!அட!
அப்பு கலக்கிட்டீங்கப்பு.
இந்தப் பாட்டெல்லாம் கேட்டவுடனே எனக்கு என்னோட ஸ்கூல்கால ஞாபகம் வந்துருச்சு.
:)
எல்லாமே அருமையான கலைக்ஷன்
அண்ணா வெருமே தொகுப்பு அளிக்காமல் அவைகளின் சுட்டியும் கொடுத்து
அருமை அண்ணா ...
அருமை தலைவரே.....!! அழகான பாடல்கள்....!!
இந்த பதிவ நான் புக் மார்க்ல போட்டு வெச்சிருக்கேன்.....!! எல்லா பாடல்களையும் டவுன் லோட் பண்ண...
அருமையான கலகஷன்ஸ்.
நல்ல தொகுப்பு.
ஒரே நாள்...! உனை நான் நிலாவில் பார்த்தது...!
என்னை இளமையில் ஊஞ்சலாட வைத்த பாட்டு.
என்னத்த சொல்ல ???
ஒன்னா ரெண்டா இளையராஜா பாடல்கள்..
நீங்க குறிப்பிட்ட பாடல்களிலே என்னோட ஃபேவரைட்..மெட்டி ஒலி..அப்புறம்..ஆயிரம் மலர்களே !!!
உங்கள் இசைபனியை பாராட்டி
என் தளத்தில் பாராட்டியுள்ளேன்
இசைஞானியின் ராசிகளை ஒன்று திரட்டும் முயற்சி.
http://ragadhevan.blogspot.com/
நண்பர் ஜீவன் அவர்கள் மிக நேர்த்தியாக இசைஞானியின் பாடல்களை தேர்ந்தெடுத்து அவற்றை நல்ல தரத்தில் கேட்க்கும் படி தன வலை பூவில் வழங்கியுள்ளார்.அவர் சேவை மேலும் சிறக்கட்டும்.
இது ராகதேவனின் ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு,அவரின் தளம் சென்று படித்து ஒட்டு போட்டு ஊக்கம் கொடுக்க வேண்டுகிறேன்.
அவர் மேலும் ராகதேவனின் பல அறிய பாடல்களைஅள்ளித்தர வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
http://pirathipalippu.blogspot.com/2009/07/blog-post_16.html
/ நண்பர் ஜீவன் அவர்கள் மிக நேர்த்தியாக இசைஞானியின் பாடல்களை தேர்ந்தெடுத்து அவற்றை நல்ல தரத்தில் கேட்க்கும் படி தன வலை பூவில் வழங்கியுள்ளார்.அவர் சேவை மேலும் சிறக்கட்டும்.]]
அன்றைக்கு வானொலியில் கேட்டதோடு சரி. இப்போதுதான கேட்கிறேன் பல பாடல்களை (உதாரணம் : தலையை குனியும் தாமரையே,..)
நன்கு அழகாக கலந்து தந்துள்ளீர்கள். நன்றி
அசத்துறிங்க...தல ;;)
அருமையான தொகுப்பு...
நன்றிகள் ;)
இளைய ராஜா என்றால் எனக்கு உயிர்... நீங்கள் குறிப்பிட்ட அனைத்து பாடல்களுமே என்னுடைய விருப்பப் பாடல்கள்.
மிக அற்புதமான தொகுப்பு ஜீவன்.. அல்லது இசையின் ஜீவன் உள்ள தொகுப்பு.
அருமையான தொகுப்பு...
அருமையான பாடல்கள்.தொகுத்துத் தந்ததுக்கு நன்றி ஜீவன்.
Post a Comment